BIOLOGY QUESTIONS & ANSWERS - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

1. தாய்ப்பால் சுரப்பதை தூண்டும் ஹார்மோன்

புரோலாக்டின்

ஈஸ்ட்ரோஜன்

புரோஜெஸ்டிரான் 

ரிலாக்ஸின்

 

2. அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு

சுருங்கும் நுண் குமிழ்கள்

நெஃப்ரிடியாக்கள் 

சுடர் செல்கள்

மால் பிஜியன் குழல்கள்

 

3. அமில கார சமநிலையை ஒழுங்குபடுத்துவது

இதயம்

நுரையீரல்

சிறுநீரகம்

தோல்

 

4. மண்புழுவின் கழிவு நீக்க உறுப்பு

சுருங்கும் நுண் குமிழ்கள்

நெஃப்ரிடியாக்கள் 

சுடர் செல்கள்

மால் பிஜியன் குழல்கள்

 

5. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு

சுருங்கும் நுண் குமிழ்கள்

நெஃப்ரிடியாக்கள் 

சுடர் செல்கள்

மால் பிஜியன் குழல்கள்

 

6. பூச்சிகளின் கழிவுநீக்க உறுப்பு

சுருங்கும் நுண் குமிழ்கள்

நெஃப்ரிடியாக்கள் 

சுடர் செல்கள்

மால் பிஜியன் குழல்கள்


7. கருவளர் காலம் எவ்வளவு மாதங்கள்

6 மாதங்கள்

8 மாதங்கள்

9 மாதங்கள்

10 மாதங்கள்

 

8. குரோமோசோமின் முனைப் பகுதியின் பெயர் என்ன

சென்ட்ரோமியர்

டீலோமியர்

அக்ரோ சென்டரிக் குரோமோசோம்

சப்மெட்டா சென்டரிக் குரோமோசோம்

 

9. DNA வின் நைட்ரஜன் காரங்கள் எத்தனை வகைப்படும்

2

3

4

5

 

10. DNA வின் அமைப்பினை வெளியிட்டவர் யார்

வாட்சன்

கிரிக்

டார்வின்

A & B

 

11. மாதவிடாய் சுழற்சி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும்

26

24

27

28

 

12. பெண் இனப்பெருக்க ஹார்மோன் என்று அழைக்கப்படுவது

புரோலாக்டின்

ஈஸ்ட்ரோஜன்

புரோஜெஸ்டிரான் 

A & B

 

13. தாய்ப்பாலின் கலோரி மதிப்பு

90 கலோரி /100 ml

60 கலோரி /100 ml

80 கலோரி /100 ml

70 கலோரி /100 ml

 

14. மனிதனுக்கு எத்தனை ஜோடி குரோமோசோம்கள் உள்ளன

25 ஜோடி

22 ஜோடி

21 ஜோடி

23 ஜோடி

 

15. எந்த ஜோடி குரோமோசோம்கள் ஆட்டோசோம்கள் என்று அழைக்கப்படுகிறது

முதல் 20 ஜோடி

முதல் 22 ஜோடி

முதல் 23 ஜோடி

முதல் 24 ஜோடி

 

16. எந்த ஜோடி குரோமோசோம்கள் பால் குரோமோசோம்கள் என்று அழைக்கப்படுகிறது

21 வது ஜோடி

24 வது ஜோடி

22 வது ஜோடி

23 வது ஜோடி

 

17. இயற்கை தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் யார்

சார்லஸ் டார்வின்

ஜூன் பாப்டைஸ் லாமார்க்

வாட்சன்

ராபர்ட் ஹூக்

 

18. நேர்முக செல்பகுப்பு எந்த உயிரியில் நடைபெறும்

பாக்டீரியா

அமீபா

மனிதன்

A & B

 

19. DNA மூலக்கூறின் விட்டம்

22 A°

15 A°

10 A°

20 A°

 

20. இதயத்தால் வெளியேற்றப்படும் ரத்தத்தின் ________ பங்கு ஒவ்வொரு நிமிடமும் சிறுநீரகத்தை அடைகிறது. அதாவது 1.250 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகம் பெறுகிறது

1/6

1/4

1/5

1/3

 

PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments