Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
இந்திய அரசியலமைப்பு - 1
1. சமய
சார்பின்மை என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
கிரேக்கம்
லத்தீன்
அரபு
ஆங்கிலம்
2. மத
சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றிய முகலாய அரசர் யார்
பாபர்
அக்பர்
ஷாஜஹான்
ஜஹாங்கீர்
3. Secularism என்ற
பதத்தை முதன் முதலில் உருவாக்கியவர் யார்
ஏ வி டைசி
ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக்
மாண்டெஸ்கியூ
பல்கிவாலா
4. Saeculum என்ற
சொல்லின் பொருள்
காலம்
உள்ளுணர்வு காணோம்
An Age (or) The Spirit of an Age
அனைத்தும் சரி
5. சமயம்
நமக்கு பகைமையை போதிக்கவில்லை, நாம் அனைவரும் இந்தியர்கள்
மற்றும் இந்தியா நமது வீடு என்று கூறியவர் யார்
ரவீந்திரநாத் தாகூர்
முகமது இக்பால்
வல்லபாய் பட்டேல்
ஜவஹர்லால் நேரு
6. அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் சாட்டாது என்று கூறியவர்
முதலாம் சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
கனிஷ்கர்
அசோகர்
7. அரசானது
எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம்
சாட்டாது
என்று அசோகர் கூறிய காலம்
கி.மு. 4
கி.மு. 2
கி.மு. 3
கி.மு. 5
8. அசோகர்
தனது எந்த கல்வெட்டு அரசாணையில் அனைத்து மதப் பிரிவினருடன் சகிப்புத் தன்மையோடு
மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையை
வளர்த்துக் கொள்ளவும் தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
13 வது
பாறை அரசாணை
12 வது பாறை அரசாணை
15 வது
பாறை அரசாணை
17 வது
பாறை அரசாணை
9. தீன்
இலாஹி என்ற சொல்லின் பொருள்
தெய்வீக நம்பிக்கை
தெய்வீக மாதம்
தெய்வீக சிந்தனை
அனைத்து சமயத்தினர் இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்
10. சுல் இ குல் என்ற சமயத்தை உருவாக்கியவர் யார்
முதலாம் சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
கனிஷ்கர்
அசோகர்
11. தீன்
இலாஹி என்ற சமயத்தை உருவாக்கியவர் யார்
முதலாம் சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
கனிஷ்கர்
அசோகர்
12. சமய
சார்பற்ற என்ற சொல் இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்ட ஆண்டு
1978
1972
1974
1976
13. சுல்
- இ -
குல் என்ற
சொல்லின் பொருள்
தெய்வீக நம்பிக்கை
தெய்வீக மாதம்
தெய்வீக சிந்தனை
அனைத்து சமயத்தினர் இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்
14. அனைத்து சமயத்தினர் இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் சமய சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்த கூற்று சரியா தவறா
சரி
தவறு
15. சமய சார்பற்ற என்ற சொல் எந்த சட்டத்திருத்தத்தின்படி இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
42
44
46
49
16. கஜுராஹோ
கோவில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது
17 ஆம்
நூற்றாண்டு
16 ஆம்
நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
17. கஜூராகோ
கோவில் எந்த மதத்தைச் சார்ந்தது
இஸ்லாம்
சீக்கியம்
ஹிந்து
கிறிஸ்தவம்
18. சமையம்,
இனம்,
சாதி,
பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடைசெய்யும்
சரத்து
ART 15
ART 16
ART 17
ART 18
19. பொது
வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பை வழங்குவது
ART 15
ART 16
ART 17
ART 18
20. எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்கும் சரத்து
ART 25 (1A)
ART 25 (1B)
ART 25 (1)
ART 25 (1C)
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM