TNTET PSYCHOLOGY NOTES - 1

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE 

TNTET PSYCHOLOGY NOTES - 1

1. உளப்பகுப்புக் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

மாஸ்லோ

பீனே

தார்ண்டைக்

சிக்மன்ட் பிராய்டு

2. நிலைத்தல் கோட்பாட்டுக்கு வலுசேர்க்கும் சான்றாகத் திகழ்வது

கற்றல் தடை

முன்னோக்கு தடை

மறதி தடை

பின்னோக்கு தடை

3. எப்பிங்காஸ் சோதனையின்படி முதல் 8 மணி நேரத்தில் ____________ பங்கு மறந்து போகிறது

2/3

1/2

4/5

1/8

4. பின்னோக்கு தடையை முதன் முதலில் விளக்கியவர் யார்

முல்லர்

பில்சக்கர்

பாட்டியா

A & B

5. நாம் புதிதாக கற்றுக்கொள்ளும் ஒரு பாடம் அல்லது செயல் ஏற்கனவே கற்ற பாடம் அல்லது செயலினை நினைவு கூறுவதற்கு தடையாக அமைவது

கற்றல் தடை

முன்னோக்கு தடை

மறதி தடை

பின்னோக்கு தடை

6. ஆங்கிலம் கற்க தொடங்கியபின் தாய் மொழியை பேசும் போது ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே உபயோகிப்பது

கற்றல் தடை

முன்னோக்கு தடை

மறதி தடை

பின்னோக்கு தடை

7. எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் வதந்திகள் ஒவ்வொருவராலும் கண் காது மூக்கு வைத்து வெகு வேகமாக பரப்பப்படுகிறது

கற்றல் தடை

முன்னோக்கு தடை

பின்னோக்கு தடை

படிம மாற்ற கோட்பாடு

8. சில நேரங்களில் நமது நெருங்கிய நண்பரின் பெயரோ அல்லது நேர்முக போட்டியின்போது வினாவிற்கு உரிய விடையை உடனடியாக நம் நினைவுக்கு வருவதில்லை, இது என்னவென்று அழைக்கப்படுகிறது

TOT

Tip of Tongue

நானுனி நிகழ்ச்சி

அனைத்தும் சரி

9. நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்று கூறியவர் யார்

மாஸ்லோ

பீனே

தார்ண்டைக்

சிக்மன்ட் பிராய்டு

10. பொருளற்ற கற்றலுக்கு மறத்தல் விகிதம் எவ்வாறு இருக்கும்

அதிகமாக

குறைவாக

சமமாக

சுழி

SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments