Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
விஜயநகரப் பேரரசு
1. யாருடைய
உதவியால் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது
குமரிலபட்டர்
வித்யாரண்யர்
சயானா
பாபா ராம்தேவ்
2. விஜயநகரப்
பேரரசை ஆட்சி செய்த முதல் வம்சம்
சாளுவ
துளுவ
ஆரவீடு
சங்கம
3. துளுவ
மரபின் ஆட்சிக்காலம்
1336 - 1485
1485 - 1505
1505 - 1570
1570 - 1646
4. 18 முடி
அரசர்களால் ஆளப்பட்ட அரசு
விஜயநகரப் பேரரசு
பாமினி பேரரசு
முகலாயப் பேரரசு
மராட்டியப் பேரரசு
5. விஜயநகர
அரசு வலுவான அரசாக எத்தனை ஆண்டுகள் கோலோச்சியது
160 ஆண்டுகள்
170 ஆண்டுகள்
180 ஆண்டுகள்
200 ஆண்டுகள்
6. தலைக்கோட்டைப்
போர் நடைபெற்ற ஆண்டு
1569
1564
1565
1566
7. விஜயநகரப்
பேரரசை தோற்றுவித்தவர் யார்
ஹரிஹரர்
புக்கர்
கிருஷ்ணதேவராயர்
A & B
8. கர்நாடகத்தின்
தென்பகுதியில் நிறுவப்பட்ட அரசு எது
விஜயநகரப் பேரரசு
பாமினி பேரரசு
முகலாயப் பேரரசு
மராட்டியப் பேரரசு
9. விஜயநகர
பேரரசை நிறுவிய ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகியோர் எந்த அரசர்களிடம்
பணியாற்றினார்
துக்ளக் அரசர்கள்
மாம்லுக் அரசர்கள்
சையது அரசர்கள்
லோடி அரசர்கள்
10. சிருங்கேரி
சைவ மடத்தின் தலைவராக இருந்தவர்
குமரிலபட்டர்
வித்யாரண்யர்
சயானா
பாபா ராம்தேவ்
11. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் யார்
சகுந்தலா தேவி
கங்காதேவி
அம்மங்காதேவி
திரவுபதி
12. மதுரா
விஜயம் என்ற நூல் யாரைப் பற்றி குறிப்பிடுகிறது
குமார கம்பணனா
கிருஷ்ணதேவராயர்
தேவராயர்
ஹரிஹரர்
13. விஜயநகரப்
பேரரசை எத்தனை மரபுகள் ஆட்சி செய்தன
4
3
5
6
14. சங்கம
மரபின் ஆட்சிக்காலம்
1336 - 1485
1485 - 1505
1505 - 1570
1570 - 1646
15. பாமினி
பேரரசின் ஆட்சி ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் நீடித்தது
160 ஆண்டுகள்
170 ஆண்டுகள்
180 ஆண்டுகள்
200 ஆண்டுகள்
16. விஜயநகர
பேரரசு உருவாகி எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பாமினி அரசு நிறுவப்பட்டது
10 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
30 ஆண்டுகள்
40 ஆண்டுகள்
17. சாளுவ மரபின் ஆட்சிக்காலம்
1336 - 1485
1485 - 1505
1505 - 1570
1570 - 1646
18. மதுரை
சுல்தானியத்தற்கு முற்றுப்புள்ளி வைத்த விஜயநகர அரசர் யார்
குமார கம்பணனா
கிருஷ்ணதேவராயர்
தேவராயர்
ஹரிஹரர்
19. குமார
கம்பணனா யாருடைய
மகன்
ஹரிஹரர்
முதலாம் புக்கர்
கிருஷ்ணதேவராயர்
சாளுவ நரசிம்மர்
20. ஆரவீடு
மரபின் ஆட்சிக்காலம்
1336 - 1485
1485 - 1505
1505 - 1570
1570 - 1646
21. விஜயநகரப்
பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்ட தெளிவாக விளக்கும் நூல்
மதுரா விஜயம்
உஷா பரிணயம்
ஜாம்பவதி கல்யாணம்
அமுக்தமால்யதா
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM