2022 CURRENT AFFAIRS Q & A - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE 

2022 JANUARY 3 CURRENT AFFAIRS TEST

 

1. சமீபத்தில் ஓட்டுநர் இல்லாத முதல் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் எந்தப் பகுதியில் அசம்பல் செய்யப்பட்டது

கர்நாடகா

ஆந்திரப் பிரதேசம்

தமிழ்நாடு

புது டெல்லி

 

2. சர்வதேச அடிமைகள் ஒழிப்பு முறை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

டிசம்பர் 5

டிசம்பர் 7

டிசம்பர் 9

டிசம்பர் 2

 

3. சென்ட்ரி - II எனப்படும் அடுத்த தலைமுறை தாக்க கண்காணிப்பு அமைப்பை உருவாகியுள்ள விண்வெளி நிறுவனம் எது

ISRO

Galileo

NASA

EAO

 

4. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழகத்தில் கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் இடங்களில் தவறான இடம் எது

ஒட்டன்சத்திரம்

பட்டுக்கோட்டை

விளாத்திகுளம்

திருச்செங்கோடு

 

5. இந்திய நாட்டிய விழா எந்த இடத்தில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர்

மதுரை

மாமல்லபுரம்

சேலம்

 


6. 14 வது சர்வதேச மெஷின் டூல்ஸ் (Machine Tools) கண்காட்சி நடைபெற்ற இடம்

அம்பத்தூர்

ராணிப்பேட்டை

ஆவடி

அடையார்

 

7. தேசிய மாணவர் படையின் தலைமையிடம் உள்ள இடம்

பம்பாய்

பாட்னா

மீரட்

புது டெல்லி

 

8. 2021 சர்வதேச அம்பேத்கர் மாநாடு நடைபெற்ற இடம்

பெங்களூர்

புது டெல்லி

சென்னை

ஹைதராபாத்

 

9. மீன்வள அமைச்சகத்தின் அறிக்கையின்படி எந்த மாநிலத்தின் கடல் பகுதி 41 சதவீதம் அரிக்கப்பட்டுள்ளது

குஜராத்

மஹாராஷ்டிரா

கேரளா

பஞ்சாப்

 

10. 2021 ஆம் ஆண்டிற்கான செய்தித்தாள்களுக்கான SIREN திட்ட விருதை எந்த பத்திரிக்கை பெற்றுள்ளது

தினமணி

தி ஹிந்து

இந்தியன் எக்ஸ்பிரஸ்

தினத்தந்தி

 

11. உலகின் 300 கூட்டுறவு நிறுவனங்களில் முதலிடம் பிடித்துள்ள கூட்டுறவு நிறுவனம் எது

இந்திய விவசாயிகள் கூட்டுறவு நிறுவனம்

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனம்

இந்திய விவசாயிகள் ஊரக கூட்டுறவு லிமிடெட் நிறுவனம்

அடையார் கூட்டுறவு நிறுவனம்

 


12. மேஜர் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ள இடம்

பாட்னா

மீரட்

ஆக்ரா

அலகாபாத்

 

13. இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்

சுனில் ஜோஷி

தினேஷ் கார்த்திக்

சம்பித் பத்ரா

கார்த்திகேயன்

 

14. மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைய உள்ளது

குஜராத்

உத்தரபிரதேசம்

மத்திய பிரதேசம்

மகாராஷ்டிரா


15. FACEBOOK நிறுவனத்தின் பெயர் தற்போது என்னவென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது

MEGA

MEET

MAT

META

 

16. ஆப்கானிஸ்தான் நாட்டை எந்த தீவிரவாத அமைப்பு கைப்பற்றி தற்போது ஆட்சி நடத்தி வருகிறது

அல்கொய்தா

தாலிபன்

ISIS

CIA

 


17. ஓட்டுனர் இல்லாத முதல் தானியங்கி மெட்ரோ ரயில் சேவை எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது

டோக்கியோ

சிட்னி

மெல்பேர்ன்

கான்பரா

 

18. ஓட்டுனர் இல்லாத முதல் தானியங்கி ரயில் சேவையை தொடங்கி உள்ள நாடு எது

ரஷ்யா

ஜப்பான்

இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

 

19. ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா எத்தனை லட்சம் டோஸ் COVID தடுப்பூசிகளை வழங்கியுள்ளது

50 லட்சம்

12 லட்சம்

25 லட்சம்

5 லட்சம்

 

20. இந்தியாவில் தேசிய பால் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

நவம்பர் 22

நவம்பர் 24

நவம்பர் 25

நவம்பர் 26


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE



Post a Comment

0 Comments