Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams,
Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
GENERAL TAMIL QUESTION & ANSWERS PART - 3
1. பால்வீதி
என்ற நூலை எழுதியவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
2. தமிழகத்தின்
வேர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
3. எழிலோவியம்
என்ற நூலை எழுதியவர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
4. கவிஞரேறு
என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
5. நேயர்
விருப்பம் என்ற நூலை எழுதியவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
6. யாருடைய பாடல்களில் இயற்கை புனைவு அதிகமாக காணப்படுகிறது
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
7. கவிக்கோ
அப்துல் ரகுமான் பிறந்த இடம்
மதுரை
திருவாரூர்
புதுவை
திருச்சிராப்பள்ளி
8. தாராபாரதி
பிறந்த இடம்
குவளை, திருவண்ணாமலை
குவளை, திருவாரூர்
குவளை, மதுரை
குவளை, புதுவை
9. நேயர்
விருப்பம் என்ற நூலை எழுதியவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
10. சொந்தச்
சிறைகள் என்ற நூலை எழுதியவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
11. விலங்குகள் இல்லாத கவிதை என்ற நூலை எழுதியவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
12. கவிஞாயிறு
என்று அழைக்கப்படுபவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
13. புதிய
விடியல்கள் என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
14. வாணியம்பாடி
இஸ்லாமிய கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர் யார்
கவிக்கோ அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
15. கவிக்கோ
அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்
பாரதிதாசன் விருது
தங்கத்தோட விருது
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது
A & C
16. சாகித்ய அகாடமி வெளியிட்ட தமிழ் கவிதை களஞ்சியம் என்ற நூலில் யாருடைய கவிதைகள் இடம் பெற்றுள்ளது
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
17. கவிஞர்
தாராபாரதி எத்தனை ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்
39 ஆண்டுகள்
33 ஆண்டுகள்
37 ஆண்டுகள்
34 ஆண்டுகள்
18. தென்
மொழிகள் பதிப்பகம் வெளியிட்ட கழகம் வெளியிட்டுள்ள புது தமிழ் கவிதை மலர் என்ற
நூலில் யாருடைய கவிதை இடம்பெற்றுள்ளது
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
19. திண்ணையை
இடித்து தெருவாக்கு என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
20. கவிக்கோ
அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு
1932
1938
1936
1937
21. விரல்நுனி வெளிச்சங்கள் என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
22. தமிழ்
- பிரெஞ்சு
அகரமுதலியை வெளியிட்டவர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
23. பிரான்ஸ்
நாட்டு குடியரசு தலைவர் அவர்களால் செவாலியர் விருது பெற்ற கவிஞர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
ஆலந்தூர் மோகனரங்கன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
24. பூமியை
திறக்கும் பொன் சாவி என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
25. இன்னொரு
சிகரம் என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
26. பண்ணைபுரம் தொடங்கி பக்கிங்காம் வரை என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
27. வாணிதாசன்
பிறந்த இடம்
புதுவை, வில்லியனூர்
மதுரை, வில்லியனூர்
திருவாரூர், வில்லியனூர்
திருச்சிராப்பள்ளி,
வில்லியனூர்
28. வாணிதாசனின்
இயற்பெயர்
அரங்கசாமி
எத்திராசலு
துரைராசு
A & B
29. பாரதிதாசனிடம்
தொடக்க கல்வி பயின்றவர் யார்
பாரதியார்
வாணிதாசன்
முடியரசன்
சுரதா
30. வாணிதாசன்
அறிந்திருந்த மொழி
தமிழ்
உருசியம்
ஆங்கிலம்
அனைத்தும் சரி
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM