தமிழ் : மு. மேத்தா (முகமது மேத்தா)

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

மு. மேத்தா (முகமது மேத்தா)

1. மு. மேத்தா,  செப்டம்பர் 51945 இல் பெரியகுளத்தில் பிறந்தார்.

2. இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

3. வானம்பாடி இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

4. புதுக்கவிதையை பரவலாக்கி முன்னோடிகளுள் ஒருவராக கருதப்படுகிறார்.

5. இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

6. கவிதை நூல்கள்

1.   கண்ணீர்பூக்கள் (1974)

2.   ஊர்வலம் (1977)

3.   மனச்சிறகு (1978)

4.   அவர்கள்வருகிறார்கள் (1980)

5.   முகத்துக்கு முகம் (1981)

6.   நடந்தநாடகங்கள் (1982)

7.   காத்திருந்த காற்று (1982)

8.   ஒரு வானம் இரு சிறகு (1983)

9.   திருவிழாவில் தெருப்பாடகன் (1984)

10. நந்தவனநாட்கள் (1985)

11. இதயத்தில் நாற்காலி (1985)

12. என்னுடையபோதிமரங்கள் (1987)

13. கனவுக்குதிரைகள் (1992)

14. கம்பன் கவியரங்கில் (1993)

15. என் பிள்ளைத் தமிழ் (1994)

16. ஒற்றைத் தீக்குச்சி (1997)

17. மனிதனைத்தேடி (1998)

18. ஆகாயத்துக்குஅடுத்த வீடு (2004)

19. மு.மேத்தா கவிதைகள் (2007)

20. கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)

21. கனவுகளின்கையெழுத்து (2016)

22. நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)

2          23. இளைய தோழனுக்கு

7.  கட்டுரை நூல்கள்

1.   திறந்த புத்தகம

8. நாவல்கள்

1.   சோழ நிலா

2.   மகுட நிலா

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

PDF LINK GIVEN BELOW

Post a Comment

0 Comments