AO, AAO & HORTICULTURE EXAM Q & A - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE

AO, AAO & HORTICULTURE EXAM Q & A - 1


1.       மண்ணின் நயத்தில் எத்தனை வகைப்பாடுகள் உள்ளன

12


2.       தேசிய விதைக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

1963


3.       செயல்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகையான வேளாண் வன திட்டங்கள்

உள்ளன

2


4.       தரம் குறைந்த பாசன நீரை நுண்துளி தெளிப்பு கருவி மூலம் பயன்படுத்தும்போது

பயிரில் எந்த அறிகுறி காணப்படும்

எரிந்த இலை


5.       விதை முளைக்க தகுந்த சூழல் இருந்தும் விதை முளைக்காமல் இருப்பது

எவ்வாறு அழைக்கப்படுகிறது

விதை உறக்கம்


6.       புல்தரை அமைக்க காரணம்

Ø  தூசி கட்டுப்படுத்துதல்

Ø  வெப்பத்தை கட்டுப்படுத்துதல்

Ø  ஒலியை கட்டுப்படுத்துதல்


7.       புல்தரையை எந்த முறையில் விரைவாக அமைக்கலாம்

கிராய் அடித்தல்


8.       புல் வெட்டுதல் அவசியமில்லாத புல்வகை

கொரியன் அல்லது ஜாய்சியா புல்


9.       தனியான ஒத்த பண்புடைய தன் மகரந்தச் சேர்க்கை பயிர்க எவ்வாறு

அழைக்கப்படுகிறது

சுத்தமான அல்லது தனி வழி தேர்வு வகைகள்


10.    செடிகள் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுத்தப்படும் சூரிய ஒளி

0.2 சதவீதம்



11.    கோதுமை மற்றும் மக்காச்சோளத்தில் சான்று விதை உற்பத்திக்கு தேவையான

முளைப்புத்திறன் அதிகபட்சம் எவ்வாறு இருக்க வேண்டும்

Ø  கோதுமை 85%

Ø  மக்காச்சோளம் 90%


12.    தன் மகரந்தச் சேர்க்கை பயிர்களில் உள்ளூர் ரகங்களை மேம்படுத்த

பயன்படுத்தப்படும் முறை

ஒத்த தேர்வு முறை


13.    ஒளிச்சேர்க்கைக்கான ஒளி உணர்வு பொருள் எது

பச்சையம் அல்லது குளோரோஃபில்


14.    கோதுமையில் ஆண் மலட்டுத்தன்மை உருவாக்க எந்த வேதிப்பொருள் பயன்படுகிறது

எதிரல்

 

15.    ஒளிச்சேர்க்கை உடன் தொடர்புடைய நொதிப்பொருள் எது

ரூபிஸ்கோ


16.    எந்த வகை கரும்பு புனித கரும்பு என்று அழைக்கப்படுகிறது

சக்கரம் அபிஸினாரம்


17.    திராட்சையில் விசிறி இலை நோய் எதனால் பரவுகிறது

நூற்புழு


18.    வெண்டையில் மஞ்சள் நரம்பு நோய் பரப்பும் பூச்சி

வெள்ளை ஈ


19.    சிட்டோ ஃபைலஸ் ஓரைசே என்பது

அரிசி கூன் வண்டின் அறிவியல் பெயர்


20.    மிளகு இலையின் ஓரங்களில் சுருண்டு காணப்படும் அறிகுறியை எந்தப் பூச்சி

உண்டாக்குகிறது

மார்ஜினல் கால் திரிப்ஸ்


21.    கிட்டில்சன் கில்லர் என்பது

ஒரு பூசணக்கொல்லி


22.    நெல் பயிரைத் தாக்கும் குலை நோய் எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பரவியது

இலங்கை


23.    டோக்கரா என்றால் என்ன

ஒரு வகை பூவாதாவர ஒட்டுண்ணி


24.    ஆட்டு கிடையில் வைக்கப்படும் தண்ணீர் தொட்டியானது

ஒரு தொட்டி 25 ஆடுகளுக்கு


25.    முட்டைக் கோழிகளுக்கு அளிக்கப்படும் சராசரி தினசரி தீவனத்தின் அளவு

110 முதல் 115 கிராம்


26.    ஆட்டுக் கிடையில் வைக்கப்படும் தீவன தொட்டிகளின் எண்ணிக்கை

ஒரு தொட்டி 10 ஆண்டுகளுக்கு


27.    தனியாக வளர்க்கப்படும் செம்பறி ஆட்டு கிடாவிற்கு அளிக்க வேண்டிய இடவசதி

1.2 சதுர மீட்டர்


28.    கறிக்கோழி வளர்ப்பில் எதிர்பார்க்கப்படும் உணவு மற்றும் திறன்

1.8


29.    கிடேரி கன்றின் உடல் எடை, பசுவின் உடல் இடையில் எத்தனை சதவீதம்

அடையும்போது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது

60%


30.    நல்ல காற்றோட்டத்திற்கு கோழி வீட்டின் அகலம் எத்தனை அடிக்கு மிகாமல்

பார்த்துக்கொள்ள வேண்டும்

28 அடி


31.    இரு வரிசை மாட்டுக் கொட்டகையில் தரமான அகலம்

7.9 முதல் 8.7 மீட்டர்


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments