Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams,
Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
7 th TAMIL NEW BOOK QUESTIONS & ANSWERS
1. பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை எழுதியவர்
யார்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
2. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்
தொண்டைமான் இளந்திரையன்
3. மதலை என்ற சொல்லின் பொருள்
தூண்
4. அழுவம் என்ற சொல்லின் பொருள்
கடல்
5. சென்னி என்ற சொல்லின் பொருள்
உச்சி
6. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களை பாடியவர் யார்
மருதன் இளநாகனார்
7. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்
அகநானூறு
8. வங்கூழ் என்ற சொல்லின் பொருள்
காற்று
9. முந்நீர் வழக்கம் என்று கடல் பயணத்தை குறிப்பிடும் நூல்
தொல்காப்பியம்
10. பலவகையான கப்பல்களின் பெயர்களைக் குறிப்பிடும் நூல்
சேந்தன் திவாகரம்
11. பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எந்த அருங்காட்சியத்தில் உள்ளது
வெலிங்டன் அருங்காட்சியம், நியூசிலாந்து
12 .கப்பல் கட்டும் கலைஞர்கள் என்னவென்று
அழைக்கப்பட்டனர்
கம்மியர்
13. கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற நூலை எழுதியவர் யார்
பாரதிதாசன்
14. பாரதிதாசன் எழுதிய எந்த நூல்க்கு சாகித்திய
அகாதமி விருது வழங்கப்பட்டது
பிசிராந்தையார்
15. இசையமுது வென்ற நூலை எழுதியவர் யார்
பாரதிதாசன்
16. சமண முனிவர்களால் எழுதப்பட்ட நூல்
நாலடியார்
17. நாலடியார் எத்தனை வெண்பாக்களை கொண்ட நூல்
நானூறு வெண்பாக்கள்
18. நாலடியாரின் வேறு பெயர் நாலடி
நானூறு மற்றும் வேளாண் வேதம்
19. திருக்குறளைப் போல அறம், பொருள் மற்றும் இன்பம் எனும்
முப்பால் பகுப்பு கொண்ட நூல்
நாலடியார்
20. திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படும் நூல்
நாலடியார்
21. நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று பாடியவர் யார்
திருவள்ளுவர்
22. பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்வோம் என்று பாடியவர் யார்
பாரதியார்
23. வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி மற்றும் திருக்குறளில் நகைச்சுவை ஆகிய நூல்களை எழுதியவர் யார் என்ற நூலை எழுதியவர் யார்
வீ. முனுசாமி
24. ஆ என்ற ஓரெழுத்து ஒரு மொழிகள் பொருள்
பசு
25. நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்
பவணந்தி முனிவர்
26. தமிழ் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள்
42
27. 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் பற்றி தனது
நூலில் குறிப்பிட்டுள்ளார்
பவணந்தி முனிவர்
28. 42 ஓர் எழுத்து ஒரு மொழிகளில் நெடில்
எழுத்துக்கள் எத்தனை உள்ளது
2
29. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை
42
30. வானம்பாடி, குயில் மற்றும் தென்றல் போன்ற
இதழ்களில் கவிதை எழுதியவர் யார்
தேனரசன்
31. காளமேகப் புலவரின் இயற்பெயர்
வரதன்
32. காளமேகப் புலவர் எழுதிய நூல்கள்
திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம்
மற்றும் சித்தர் மடல்
33. கலம்காரி ஓவியங்கள் என்று அழைக்கப்படுவது
துணி ஓவியங்கள்
34. கருத்துப் படங்களை பாரதியார் முதன் முதலில் எந்த இதழில்
வெளியிட்டார்
இந்தியா
35. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய ஓவியங்களில் புதுமைகளைப்
புகுத்தியவர்
ராஜா ரவிவர்மா
36. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
தொடங்கப்பட்ட ஆண்டு
1981
37. உ.வே.சா நூலகம் உள்ள இடம்
சென்னை
38. உலக தமிழ் சங்கம் நிறுவப்பட்டுள்ள இடம்
தல்லாகுளம், மதுரை
39. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எப்போது திறக்கப்பட்டது
ஜனவரி 1, 2000
40. நாட்காட்டி ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுவார்
கொண்டைராஜு
41. பஸார் பெயிண்டிங் என்று அழைக்கப்படுவது
நாட்காட்டி ஓவியங்கள்
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM