2022 PGTRB & TET PSYCHOLOGY - 3

 



Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE  

2022 PGTRB & TET PSYCHOLOGY - 3

1. வளர்ச்சி செயல்பாடுகள் என்ற கருத்தினை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்

A.   பாவ்லோ

B.   புரூனர்

C.   ராபர்ட் ஹாவிகர்ஸ்ட்

D.   யூங்

 

2. கவன ஊசல் என்பதனை உளவியல் ஆய்வகத்தில் எந்த சோதனை மூலம் மேற்கொள்ளலாம்

A.   டாக்கிஸ்டாஸ்கோப்

B.   நினைவு உருளை

C.   மேசான்ஸ் வட்டத்தட்டு

D.   A & B

 

3. பொதுமைப் படுத்துதல் பரிமாற்றம் மதிப்பை தேர்வு செய்ய அம்பு எறிதல் சோதனையை நடத்தியவர் யார்

A.   யூங்

B.   சார்லஸ் ஜீட்

C.   பேக்லீ

D.   சிக்மண்ட் ஃப்ராய்ட்

 


4. பாடப்புத்தக கையெழுத்துப் பிரதி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் வெளியிடப்பட்ட ஆண்டு

A.   1970

B.   1966

C.   1972

D.   1998

 

5. இந்திய கல்வி அமைச்சகத்தால் மனவளர்ச்சி ஒருமைப்பாட்டு குழு அமைக்கப்பட்ட ஆண்டு

A.   1964

B.   1977

C.   1991

D.   1961

 


6. இந்தியாவில் நிறுவப்பட்ட மனவெழுச்சி ஒருமைப்பாட்டு குழுவின் தலைவர் யார்

A.   டாக்டர் ராதாகிருஷ்ணன்

B.   முகர்ஜி

C.   டாக்டர் சம்பூர்ண ஆனந்த்

D.   டாக்டர் கிருஷ்ணகுமார்

 


7. NAEP என்றால் என்ன

A.   தேசிய கல்வி திட்டம்

B.   தேசிய முதியோர் கல்வி திட்டம்

C.   தேசிய இளையோர் கல்வி திட்டம்

D.   தேசிய குழந்தைகள் கல்வி திட்டம்

 

8. வாட்சன்ப் தனது சோதனையில் பயன்படுத்திய விலங்கு

A.   பூனை

B.   புறா

C.   எலி

D.   முயல்

 

9. ஒரு குழந்தையின் மன வளர்ச்சியானது சமூக வளர்ச்சியுடன் _______________ ஒட்டுறவு தன்மையை கொண்டு அமைகிறது

A.   நேர்மறை

B.   எதிர்மறை

C.   பூஜ்ய 

D.   புலன்காட்சி

 

10. தேசிய முதியோர் கல்வி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

A.   2 அக்டோபர் 1975

B.   2 அக்டோபர் 1976

C.   2 அக்டோபர் 1971

D.   2 அக்டோபர் 1978


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

PDF LINK CLICK HERE

Post a Comment

0 Comments