INDIAN HISTORY NEW BOOK Q & A - 12

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


INDIAN HISTORY NEW BOOK Q & A - 12

1. ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்து கடந்த பின்னரும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறது என்று அறிவித்த தத்துவம்

அத்வைதம்

வசிஷ்டாவைத்தம்

ரிக் வேதம்

கல்ப சூத்திரம்

 

2. வங்காளத்தில் பக்தி இயக்கத்தை பரப்பியவர் யார்

சைதனயர்

துளசிதாசர்

ராமானுஜர்

ராமானந்தர்

 

3. நீண்ட நெடிய ஆன்மீக பயணங்களுக்கு பின்னர் ஸ்ரீரங்கத்தில் குடியேறியவர் யார்

ராமானந்தர்

ஆதிசங்கரர்

துளசிதாசர்

ராமானுஜர்

 

4. கோவில்களில் நுழைவதற்கான சாதிய கட்டுப்பாடுகளை கண்டனம் செய்தவர் யார்

ராமானந்தர்

ஆதிசங்கரர்

துளசிதாசர்

ராமானுஜர்

 

5. ராமானுஜர் விஷ்ணுவின் மீதும் அவரின் இணையான லட்சுமியின் மீதும் பக்தி நெறி கொண்டிருந்தது என்னவென்று அழைக்கப்படுகிறது

வீர சைவம்

ஸ்ரீ வைஷ்ணவம்

அத்வைதம்

வசிஷ்டாவைத்தம்

 

6. எந்த நூற்றாண்டுகளில் வைணவம் சைவம் இந்தியா நெடுகிலும் பரவியது

16 ஆம் நூற்றாண்டு

17 ஆம் நூற்றாண்டு

18 ஆம் நூற்றாண்டு

A & B

 

7. புகழ்பெற்ற சமஸ்கிரத கல்வி மையமாக விளங்கிய காஞ்சிபுரத்தில் ____________ செழித்தோங்கியது

வடகலை வைணவம்

தென்கலை வைணவம்

அசுரவதம் வைத்தோம்

வசிஷ்டா வைத்தோம்

அத்வைதம்

 

8. வடகலை பிரிவினர் சமயத்தை பரப்பிய மொழி

பாலி

சமஸ்கிருதம்

தமிழ்

கன்னடம்

 

9. தென்கலை பிரிவினர் சமயத்தை பரப்பிய மொழி

பாலி

சமஸ்கிருதம்

தமிழ்

கன்னடம்

 

10. தென்கலை வைணவம் எந்தப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது

தஞ்சாவூர் பெரிய கோவில்

திருவரங்கம்

மதுரை

காஞ்சிபுரம்


11. விஷ்ணுவின் மீதும் அவரின் இணையான லட்சுமியின் மீதும் பக்திநெறி கொண்டிருந்தவர் யார்

சைதனயர்

துளசிதாசர்

ராமானுஜர்

ராமானந்தர்

 

12. வட இந்தியாவில் பக்தி சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் யார்

ராமானுஜர்

ராமானந்தர்

கபீர்

குருநானக்


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


PDF LINK GIVEN BELOW

You have to wait 60 seconds.

Download Timer

Post a Comment

0 Comments