2021 - 2022 PGTRB PSYCHOLOGY - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

2021 - 2022 PGTRB PSYCHOLOGY - 1


1. ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர்

 

கில்போர்டு

 

2. Reality therapy ஐ அறிமுகம் செய்தவர் யார்

 

William Glasser

 

3. அறிவுரை பெறுபவரின் பிரச்சனைகள் எதன் மூலம் கண்டறியப்பட்டு அறிவுரை கூறப்படுகிறது

 

நேர்காணல்

 

4. குழு அறிவுரை பகர்தல் பயன்படுவது

 

1. விவாதங்கள்

2. விரிவுரை

3. வினா பேட்டிகள்

 

5. Gestalt Theory _________________.

 

Fritz Perl's

 

6. பர்சோனா என்பது எந்த மொழிச்சொல்

 

லத்தீன்

 

7. ஓர் உயிரியில் உயிருக்கும் அதன் சமூக மற்றும் புற உலகுக்கும் இடையே நடக்கும் கூடாரத்தின் ஊடாட்டத்தின் விளைவாக உருவாகிய தனித்தன்மையை குறிப்பது

 

ஆளுமை

 

8. ஆளுமையை தீர்மானிக்கும் காரணி எது

 

1. உயிரியல் காரணிகள்

2. சமூக காரணிகள்

3. உளவியல் காரணிகள்

 

9. ஆளுமையை தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது

 

1. உடல் சார்ந்த பண்புகள்

2. நாளமில்லா சுரப்பிகள்

3. நரம்பு மண்டலங்கள்

 

10. ஸ்ப்ரேன்கர் என்பவர் எத்தனை வித மதிப்புகளின் அடிப்படையில் ஆளுமைகள் உள்ளன என்று கூறினார்

 

6

 

11. ஷெல்டன் உடல்வாகு அடிப்படையில் ஆளுமையின் வகைகள்

 

3

 

12. வயிறும் அதை அடுத்த பாகங்களும் மற்ற பாகங்களைவிட பருத்திருந்தாள் அதன் ஆளுமை வாகு

 

சுய விருப்பமுள்ள ஆளுமை

 

13. ஆக்பர்ன் வகைப்பாடுகளில் பொருந்துவது

 

1. தன்னலக்காரன்

2. புரட்சியாளன்

3. சூதாடி


14. யாருடைய கருத்துப்படி ஆளுமை அமைப்பு தனித்தியங்கும் செயல்களையும் சமயத்தில் ஒன்றோடு ஒன்று இடை வினையாற்றி பாதித்துக் கொள்ளும் தன்மை பெற்ற மூன்று அமைப்புகளையும் கொண்டதாகும்

 

சிக்மன்ட் ப்ராய்ட்

 

15. சிக்மண்ட் பிராய்டின் கோட்பாடு என்னவென்று அழைக்கப்படுகிறது

 

உள இயக்க கோட்பாடு

 

16. தாழ்வுச் சிக்கல் என்ற கருத்தை தோற்றுவித்தவர் யார்

 

ஆட்லர்

 

17. யாருடைய கோட்பாடு மனிதவியல் சார்பினை கொண்டது

 

மாஸ்லோ

 

18. ஆளுமையை அளவிட கபால அளவை முறைகளை தோற்றுவித்தவர் யார்

 

கால்

 

19. ஆளுமையை அளவிட முக அளவை முறைகளை தோற்றுவித்தவர் யார்

 

லாம்பரோஸோ

 

20. ரோர்ஷாக்கின் மை தடை சோதனையில் எத்தனை அட்டைகளை கொண்டது

 

10 அட்டைகள்

 

21. ஹெர்மன் ரோர்ஷாக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

 

சுவிட்சர்லாந்து

 

22. எது கல்வி தொழில் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்கிடும் பணி

 

தகவல் பரப்பும் பணி

 

23. பள்ளியிலும் பள்ளிக்கு பிறகும் மாணவர்களுடைய முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் பெரும் வெற்றியையும் குறித்து அடிக்கடி மீள்பார்வை செய்வது

 

பின் தொடர்தல்

 

24. வழிகாட்டுதலில் மைய பங்கு வகிப்பது

 

அறிவுரை பகர்தல்

 

25. எந்த முறையில் அறிவுரை அளிப்போருக்கு பெரும்பங்கு உள்ளது

 

நேரடி அறிவுரை பகர்தல்

 

26. மறைமுக அறிவுரை பகர்தல் தோற்றுவித்தவர் யார்

 

கார்ல் ரோஜர்ஸ்

 

27. தனிநபர் அறிவுரை வழங்குதல் உத்தியில் எத்தனை முறைகள் உள்ளன

 

3 முறைகள்

 

28. நெறி சாரா அறிவுரை பகர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது

 

வளர்ச்சிசார் அறிவுரை பலன்கள்

 

29. அறிவுரை பகர்தலில் சமரச முறையில் தேர்ச்சி முறையை அறிமுகம் செய்தவர் & பிரபலப்படுத்தியவர் யார்

 

எப்.சி.தார்ன்

 

30. வழிகாட்டுதலில் மைய பங்கு வகிப்பது

 

அறிவுரை பகர்தல்


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


Post a Comment

0 Comments