PHYSICS / ஒளியியல் (LIGHT)

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


PHYSICS / ஒளியியல் (LIGHT)

1. பிம்பம் உருவாக காரணம்

ஒளிவிலகல்

ஒளி எதிரொளிப்பு

மையநோக்கு விசை

மையவிலக்கு விசை

 

2. வாகனத்தின் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளில் எந்த ஆடி பயன்படுகிறது

குழியாடி

குவி ஆடி

சமதள ஆடி

குழி மற்றும் குவி ஆடி

 

3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்

நேரான சம அளவு மாயபிம்பம்

நேரான சம அளவு மெய்பிம்பம்

மெய்பிம்பம்

அனைத்தும் தவறு

 

4. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவல மாற்றம் அடைந்து இருக்கும்

சரி

தவறு

 

5. வளைந்த ஆடிகள் என்று அழைக்கப்படுவது

குழியாடி

குவி ஆடி

சமதள ஆடி

A & B

 

 6. எந்த பிம்பத்தை திரையில் உருவாக்க இயலாது

மெய்பிம்பம்

மாயபிம்பம்

மெய் மற்றும் மாய பிம்பம்

அனைத்தும் தவறு

 

7. குவி ஆடியில் ஏற்படுத்தும் பிம்பம் எவ்வாறு இருக்கும்

சிறிய மாய பிம்பம்

சிறிய மெய்பிம்பம்

உருவம் தோன்றாது

அனைத்தும் சரி

 

8. முகச்சவரம் செய்யும் ஆடியாக பயன்படுவது

குழியாடி

குவி ஆடி

சமதள ஆடி

குழி மற்றும் குவி ஆடி

 

9. கார் முகப்பு விளக்குகளில் பயன்படும் ஆடி

குழியாடி

குவி ஆடி

சமதள ஆடி

குழி மற்றும் குவி ஆடி

 

10. மருத்துவர்கள் பயன்படுத்தும் லென்ஸ்களில் பயன்படும் ஆடி

குழியாடி

குவி ஆடி

சமதள ஆடி

குழி மற்றும் குவி ஆடி

 

 11. சூரிய அடுப்புகளில் பயன்படும் ஆடி

குழியாடி

குவி ஆடி

சமதள ஆடி

குழி மற்றும் குவி ஆடி

 

12. வானவில் தோன்ற காரணம்

எதிரொளிப்பு

முழு அக எதிரொளிப்பு

ஒளிவிலகல்

ஒளி எதிரொளிப்பு

 

13. ஆசியாவின் மிகப்பெரிய எதிரொளிப்பு தொலைநோக்கி அமைந்துள்ள இடம்

ஜவ்வாது மலை

தீர்த்தமலை

கோயம்பேடு

மதுரை

 

14. காவலூர் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்

ஜவ்வாது மலை

தீர்த்தமலை

கோயம்பேடு

மதுரை

 

15. நிறப்பிரிகையை கண்டறிந்தவர் யார்

சர் ஐசக் நியூட்டன்

பெஞ்சமின் பிராங்கிளின்

வில்லியம் ஹாக்கின்ஸ்

ராபர்ட் பாயில்

 

16. வெள்ளொளி முப்பட்டகத்தின் வழியே செல்லும் போது 7 வண்ணங்களாக பிரிவது நிறப்பிரிகை என்று அழைக்கப்படுகிறது

சரி

தவறு


17. ஒளியின் பாதை எவ்வாறு இருக்கும்

வளைவாக

நேர்கோடாக

வளைவாக மற்றும் நேர் கோடாக

அனைத்தும் தவறு

 

18. படுகோணம் எதற்கு சமம்

முக்கோணத்திற்கு சமம்

செங்கோண த்திற்கு சமம்

எதிரொளிப்பு கோணத்திற்கு சமம்

180 டிகிரி கோணத்திற்கு சமம்

 

19. பெரிஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

முழு அக எதிரொளிப்பு தத்துவம்

ஒளி எதிரொளிப்பு தத்துவம்

ஒளிவிலகல்

 

20. கலைடாஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

முழு அக எதிரொளிப்பு தத்துவம்

ஒளி எதிரொளிப்பு தத்துவம்

ஒளிவிலகல்

 

 21. வெளியிலிருந்து பார்க்கும்போது நீச்சல் குளத்தின் ஆழம் குறைந்தது போல் காணப்படும் நிகழ்வுக்கு காரணம் என்ன

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

முழு அக எதிரொளிப்பு தத்துவம்

ஒளி எதிரொளிப்பு தத்துவம்

ஒளிவிலகல்

 

22. ஒரு மனிதனின் தெளிவு காட்சியின் மீச்சிறு தொலைவு எவ்வளவு

20 சென்டி மீட்டர்

22 சென்டி மீட்டர்

24 சென்டி மீட்டர்

25 சென்டி மீட்டர்

 

23. நீரில் வைக்கப்படும் பொருள் பெரியதாகவோ அல்லது வளைந்து காணப்பட காரணம் என்ன

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

முழு அக எதிரொளிப்பு தத்துவம்

ஒளி எதிரொளிப்பு தத்துவம்

ஒளிவிலகல்

 

24. கண்ணில் காணப்படும் லென்ஸ் விழித்திரை என்று அழைக்கப்படுகிறது

சரி

தவறு

 

25. வைரங்கள் மினுமினுக்க காரணம்

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

முழு அக எதிரொளிப்பு தத்துவம்

ஒளி எதிரொளிப்பு தத்துவம்

ஒளிவிலகல் தத்துவம்

 

26. சர்வதேச விண்வெளி ஆண்டு எப்போது அனுசரிக்கப்படுகிறது

2006

2002

2004

2009


27. கோள ஆடியின் ஆடி மையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும் உள்ள தொலைவின் பெயர் குவியத் தொலைவு

சரி

தவறு

 

28. குவியத் தொலைவு சமன்பாடு என்ன

R = 1f

R = 2f

R = 3f

R = 4f

 

29. ஒளியை விரிக்கும் லென்ஸ் என்பது

குழி ஆடி

குவி ஆடி

சமதள ஆடி

இரு குவிய கண்ணாடி

 

30. ஒளியை குவிக்கும் லென்ஸ் என்பது

குழி ஆடி

குவி ஆடி

சமதள ஆடி

இரு குவிய கண்ணாடி

 

 31. கிட்டப்பார்வை சரி செய்ய பயன்படும் ஆடி

குழி ஆடி

குவி ஆடி

இரு குவிய கண்ணாடி

சமதள ஆடி

 

32. ஹைபர்மேட்ரோபிய என்று அழைக்கப்படுவது

கிட்டப்பார்வை

தூரப்பார்வை

மாலைக்கண் நோய்

நிறக்குருடு

 

33. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை இரண்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் கண்ணாடி எது

குழி ஆடி

குவி ஆடி

இரு குவிய கண்ணாடி

சமதள ஆடி

 

34. பிம்பத்தின் அளவிற்கும் பொருளின் அளவிற்கும் உள்ள தகவின் பெயர் லென்சின் உருப்பெருக்கம் என்று அழைக்கப்படுகிறது

சரி

தவறு

 

35. நிறங்களின் தொகுப்பின் பெயர் என்ன

நிறப்பிரிகை

வானவில்

முப்பட்டகம்

நிறமாலை

 

36. விண்மீன்கள் மின்ன காரணம் என்ன

வளிமண்டல ஒளிவிலகல்

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

முழு அக எதிரொளிப்பு தத்துவம்

ஒளி எதிரொளிப்பு தத்துவம்


37. கண்ணில் காணப்படும் விழிப் வெண்படலத்தின் பெயர் என்ன

கார்னியா

ஐரிஸ்

கண் பாவை

விழி லென்ஸ்

 

38. மையோபியா என்பது

கிட்டப்பார்வை

தூரப்பார்வை

மாலைக்கண் நோய்

நிறக்குருடு

 

39. ஹப்புவான் தொலைநோக்கி என்பது

வானியல் தொலைநோக்கி

கடல் மட்டத்தை ஆய்வுசெய்யும் தொலைநோக்கி

காற்றின் அடர்த்தியை ஆய்வு செய்யும் தொலைநோக்கி

சூரியனை சுற்றிவரும் தொலைநோக்கி

 

40. கண்ணாடி ஒளி இழை எதற்கு பயன்படுகிறது

செய்தி தொடர்பு சைகைகளை பரப்புவதற்கு

விண்வெளி தகவல் தொடர்பை மேற்கொள்ள

ஆழ்கடல் தகவல் தொடர்பை மேற்கொள்ள

அனைத்தும் தவறு


 Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

PDF LINK GIVEN BELOW

You have to wait 60 seconds.

Download Timer

Post a Comment

0 Comments