PGTRB ECONOMICS - 1 / இந்திய பொருளாதாரம்

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


PGTRB ECONOMICS - 1 / இந்திய பொருளாதாரம்
 

1. Economics என்பது எந்த மொழிச்சொல்

 

கிரேக்கம்

 

2. Economics என்பதன் பொருள்

 

வீட்டு நிர்வாகம்

 

3. இந்திய பணத்தின் குறியீடு உருவாக்கப்பட்ட நாள்

 

ஜூலை 15, 2010

 

4. குறுகிய பணம் என்று அழைக்கப்படுவது

 

M1

 

5. பொது மக்களிடம் உள்ள பணம்

 

M1

 

6. மானட்டா என்பதன் பொருள்

 

பணம்

 

7. மானட்டா என்பது எந்த மொழிச்சொல்

 

லத்தீன்

 

8. சமநிலை விலையில் காலத்தை விளக்கியவர் யார்

 

அல்பிரட் மார்ஷல்

 

9. சமநிலை விலையில் மார்ஷல் குறிப்பிடும் காலங்கள்

 

3

 

10. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் என்று கூறியவர்

 

பேராசிரியர் வாக்கர்

 

11. பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய அறிவியல் என்று கூறியவர்

 

ஆடம்ஸ்மித்

 

12. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

 

அடம் ஸ்மித்

 

13. பொருளாதாரம் என்பது எதன் கிளைத்துறை

 

சமூக அறிவியல்

 

14. புதிய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

 

J.M. கீன்ஸ்

 

15. பொருளியலின் பிரிவுகள்

 

2

 

16. பொருளியலின் பிரிவுகள் எவை

 

நுண் பொருளியல் மற்றும் பெரும் பொருளியல்

 

17. பொருளியலை இரண்டு பிரிவாக பிரித்தவர் யார்

 

J.M. கீன்ஸ்

 

18. இந்தியாவின் முக்கிய தொழில்

 

வேளாண்மை

 

19. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்

 

அமர்த்தியா சென்

 

20. ஆடம்ஸ்மித் எழுதிய நூல்

 

நாடுகளின் செல்வம்

 

21. உற்பத்தி என்பது எதை உருவாக்குகிறது

 

பயன்பாட்டை

 

22. உற்பத்தி காரணிகள் எவை

 

நிலம் மற்றும் உழைப்பு

 

23. உற்பத்தியாளரின் நோக்கம்

 

குறைந்த செலவில் அதிக லாபம்

 

24. பெறப்பட்ட காரணிகள் என்று அழைக்கப்படுவது

 

மூலதனம் மற்றும் தொழில் அமைப்பு

 

25. நாட்டின் வருமானம் எதை பொறுத்து அமையும்

 

பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி

 

26. பொருளாதாரத்தில் நிலம் என்று அழைக்கப்படுவது

 

மனிதனால் உருவாக்கப்படாத பொருட்கள்

 

27. நிலத்திற்கு எடுத்துக்காட்டு

 

காற்று, சூரிய ஒளி, பூமி & காடு

 

28. நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி

 

வாரம் (வாடகை)

 

29. உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி

 

கூலி

 

30. உண்மை காரணிகள் என்று அழைக்கப்படுவது

 

நிலம் மற்றும் உழைப்பு

 

31. இயற்கையின் கொடை என்று அழைக்கப்படுவது

 

நீலம்

 

32. பொருளாதாரத்தில் நிரந்தரமானது

 

நிலம்

 

33. பொருளாதாரத்தில் அழியக்கூடியது

 

உழைப்பு

 

34. உழைப்பு எத்தனை வகைப்படும்

 

2

 

Ø  உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு

 

35. வேலை பகுப்பு முறையை அறிமுகம் செய்தவர் யார்

 

ஆடம்ஸ்மித்

 

36. மூலதனம் என்பது எதனைக் குறிக்கிறது

 

செல்வம் அல்லது பணம்

 

37. பருப்பொருள் மூலதனங்கள் எவை

 

கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள்

 

38. மூலதனம் எத்தனை வகைப்படும்

 

3 வகைப்படும்

 

39. மூலதனம் எத்தனை வகைப்படும்

 

1.   பணம் மூலதனம்

2.    பருப்பொருள் மூலதனம்

3.    மனித மூலதனம்

 

40. சமுதாய மாற்றம் காணும் முனைவோர் என்று அழைக்கப்படுபவர் யார்


தொழில் முனைவோர்

 

41. சேவை துறைகள் என்று அழைக்கப்படுவது

 

கல்வி, வணிகம், வங்கி & போக்குவரத்து

 

42. சேவைத்துறை எந்த நாட்டில் அதிகம் உள்ளது

 

அமெரிக்கா

 

43. இடையீட்டு கருவியாக செயல்படுவது

 

பணம்

 

44. பணத்தின் மதிப்பீடு எதனை அடிப்படையாக கொண்டது

 

மக்களின் நுகர்வு திறன்

 

45. பொருளின் மதிப்பை அளவீடு செய்ய பயன்படுவது

 

பணம்

 

46. மதிப்பின் அளவுகோல் என்று அழைக்கப்படுவது

 

பணம்

 

47. அதிக உற்பத்திக்கான பொருள் சேர்ப்பு என்பது

 

முதலீடு

 

48. இந்திய பணத்தின் குறியீடு

 

(ரூபாய்)

 

49. இந்திய பணத்தின் குறியீட்டை உருவாக்கியவர் யார்

 

உதயகுமார்

 

50. உதயகுமார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்

 

தமிழ்நாடு

 

51. M2 பணம் என்பது

 

M1 + அஞ்சலக சேமிப்பு

 

52. M3 பணம் என்பது

 

M2 + வங்கியில் உள்ள பொதுமக்களின் பணம்

 

53. M4 பணம் என்பது

 

M3 + அஞ்சலக சேமிப்பு வைப்பு மற்றும் பல்வேறு சேமிப்பு வைப்புகள்

 

54. தேவையை தீர்மானிக்கும் முக்கிய காரணி

 

விலை

 

55. நிறைய பண்டங்களை விற்க்க வேண்டும் எனில் விலை குறைவாக இருக்க வேண்டும் என்று கூறியவர்

 

ஆல்பிரட் மார்ஷல்

 

56. தேவை அதிகரித்தால் விலை

 

அதிகரிக்கும்

 

57. விலை அதிகரித்தால் தேவை

 

குறையும்

 

58. விலையும் அளிப்பும் எத்தகைய தொடர்புடையது

 

நேரடி தொடர்புடையது

 

59. விலை உயர்ந்தால் அளிப்பு

 

உயரும்

 

60. தேவையும் அளிப்பும் சமமாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது

 

சமநிலை விலை

 

61. சமநிலை விலையில் காலத்தை விளக்கியவர் யார்

 

அல்பிரட் மார்ஷல்

 

62. சமநிலை விலையில் மார்ஷல் குறிப்பிடும் காலங்கள்

 

1.    மிகக்குறுகிய காலம்

2.    குறுகிய காலம்

3.    நீண்ட காலம்

 

63. வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை எவ்வாறு பிரிக்கலாம்

 

§  வளர்ந்த நாடுகள்

§  வளரும் நாடுகள்

 

64. நாட்டின் வருமானம் எதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது

 

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள்

 

65. நாட்டு வருமானம் என்பது என்ன

 

ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பின் அளவு

 

66. நிகர நாட்டு உற்பத்தி என்பது

 

மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மான செலவு

 

67. நிகர நாட்டு உற்பத்தி என்பது

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மான செலவு

 

68. லா வருமான =

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி

     நாட்டு மக்கள் தொகை

 

69. ஒரு நாட்டின் வருமானத்தை எத்தனை வழிகளில் கணக்கிடலாம்

 

3 வழிகள்

 

70. நாட்டின் வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள்

 

1.    உற்பத்தி முறை

2.    வருமான முறை

3.    செலவின முறை

 

71. இந்தியாவில் எந்த முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது

 

உற்பத்தி முறை & வருமான முறை

 

72. நாட்டின் வருமானத்தை குறைத்து மதிப்பிட செய்வது _____________ என்று அழைக்கப்படுவது

 

கருப்பு பணம்

 

73. பணம் சாரா பொருளாதாரம் என்று அழைக்கப்படுவது

 

பண்டமாற்று பொருளாதாரம்

 

74. இந்திய பொருளாதாரம் எந்த பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது

 

கிராம பொருளாதாரம்

 

75. காளிகோ துணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கிய மாநிலம்

 

மேற்கு வங்காளம்

 

76. கைத்தறி உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலம்

 

தமிழ்நாடு

 

77. சால்வைகளுக்கு புகழ் பெற்ற பகுதி

 

காஷ்மீர்

 

78. நேரு எந்த பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார்

 

கலப்பு பொருளாதாரம்

 

79. ஐந்தாண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் யார்

 

ஜவஹர்லால் நேரு

 

80. ஐந்தாண்டு திட்டங்கள் எங்கிருந்து பெறப்பட்டது

 

சோவியத் ரஷ்யா

 

81. ரஷ்யாவில் ___________ ஆண்டு திட்டம் நடைமுறையில் இருந்தது

 

7 ஆண்டு திட்டம்

 

82. திட்டக்குழு எப்போது அமைக்கப்பட்டது

 

1950

 

83. ஐந்தாண்டு திட்டங்களை அமைக்கக்கூடிய குழு

 

திட்டக்குழு

 

84. திட்டக் குழுவின் பெயர் தற்போது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது

 

மத்திய கொள்கை குழு

 

85. தேசிய திட்டக் குழுவின் தலைவர் யார்

 

பிரதமர்

 

86. தேசிய திட்டக் குழுவின் உறுப்பினர்கள் யார்

 

அனைத்து மாநில முதலமைச்சர்கள்

 

87. இதுவரை எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது

 

12

 

88. 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்

 

2012 - 2017

 

89. பசுமை புரட்சி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

 

1967

 

90. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

 

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்

 

91. பசுமை மாறா புரட்சி யாரால் தொடங்கப்பட்டது

 

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்

 

92. முதல் பசுமை புரட்சியின் காலம்

 

1967 - 1968

 

92. இரண்டாவது பசுமைப் புரட்சியின் காலம்

 

1983 - 1984

 

93. வெண்மைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்

 

டாக்டர் வர்கீஸ் குரியன்

 

94. வரிகள் எத்தனை வகைப்படும்

 

2 வகைப்படும்

ü  நேரடி வரி & மறைமுக வரி


95. நேரடி வரிகள் எவை

ü

 வருமான வரி

ü  சொத்து வரி

ü  செலவினம் வரி

ü  நிறுவன வரி

ü  பண்ணை வரி

ü  அன்பளிப்பு வரி (Gift Tax)

                                                  

96. மறைமுக வரிகள் எவை

ü 

விற்பனை வரி

ü  கலால் வரி

ü  உற்பத்தி வரி

ü  சுங்கவரி

ü  சேவை வரி

 

97. VAT வரியை அறிமுகம் செய்த நாடு

 

பிரான்ஸ்

 

98. VAT வரியை இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் மாநிலம்

 

ஹரியானா

 

99. தமிழ்நாட்டில் VAT வரி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

 

2007

 

100. இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி

 

பாரதிய மகிளா வங்கி

 

101. பாரதிய மகிளா வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு

 

2013

 

102. இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை அமைந்துள்ள இடம்

 

மும்பை


 Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE



Post a Comment

0 Comments