Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
PGTR PSYCHOLOGY 40 IMPORTANT QUESTIONS
1. பரிசோதனை
முறைக்கு வேறுபெயர்
கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல்
கட்டுப்படுத்தப்படாத உற்றுநோக்கல்
உற்றுநோக்கல்
தேர்ச்சி முறை
2. மாணவர்களின்
கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது
தேர்ச்சி முறை
ஆக்கத்திறன்
நுண்ணறிவு
நுண்ணறிவு ஈவு
3. வாழ்க்கை
துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகம் தொடர்புடையது
பரிசோதனை முறை
உற்றுநோக்கல் முறை
கள ஆய்வு முறை
திரள் பதிவேடு முறை
4. கல்விநிலையங்களில்
மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமான பதிவு எது
பரிசோதனை முறை
உற்றுநோக்கல் முறை
கள ஆய்வு முறை
திரள் பதிவேடு முறை
5. அண்டம்
(சினைமுட்டை)
விந்தணுவை போன்று எத்தனை மடங்கு பெரியது
8000 மடங்கு
8500 மடங்கு
8600 மடங்கு
8800 மடங்கு
6. அனிச்சை
செயல் எந்த வயது வரை நடைபெறும்
பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 16 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 11 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 14 மாதங்கள் வரை
7. மழலைப்
பேச்சு எந்த வயது வரை இருக்கும்
3
முதல் 4 வயது
வரை
4 முதல் 5 வயது வரை
4 முதல்
6 வயது
வரை
4 முதல்
7 வயது
வரை
8. இவற்றில்
எது சிக்கலான மனவெழுச்சிகள்
குழப்பம் மற்றும் கூச்சம்
பொறாமை மற்றும் தற்பெருமை
குற்ற உணர்வு
அனைத்தும் சரி
9. மரபின்
தாக்கம் எப்போது தெரிகிறது
பிறப்பின்போது
வளரும்போது
குமரப் பருவத்தில்
குழந்தைப் பருவத்தில்
10. சூழ்நிலையின்
தாக்கம் எப்போது தெரிகிறது
பிறப்பின்போது
வளரும்போது
குமரப் பருவத்தில்
குழந்தைப் பருவத்தில்
11. பரிசோதனை
முறைக்கு வேறுபெயர்
கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல்
கட்டுப்படுத்தப்படாத உற்றுநோக்கல்
உற்றுநோக்கல்
தேர்ச்சி முறை
12. மாணவர்களின்
கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது
தேர்ச்சி முறை
ஆக்கத்திறன்
நுண்ணறிவு
நுண்ணறிவு ஈவு
13. வாழ்க்கை
துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகம் தொடர்புடையது
பரிசோதனை முறை
உற்றுநோக்கல் முறை
கள ஆய்வு முறை
திரள் பதிவேடு முறை
14. கல்விநிலையங்களில்
மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமான பதிவு எது
பரிசோதனை முறை
உற்றுநோக்கல் முறை
கள ஆய்வு முறை
திரள் பதிவேடு முறை
15. அண்டம்
(சினை முட்டை)
விந்தணுவை போன்று எத்தனை மடங்கு பெரியது
8000 மடங்கு
8500 மடங்கு
8600 மடங்கு
8800 மடங்கு
16. அனிச்சை
செயல் எந்த வயது வரை நடைபெறும்
பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 16 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 11 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 14 மாதங்கள் வரை
17. மழலைப்
பேச்சு எந்த வயது வரை இருக்கும்
3
முதல் 4 வயது
வரை
4 முதல் 5 வயது வரை
4 முதல்
6 வயது
வரை
4 முதல்
7 வயது
வரை
18. இவற்றில்
எது சிக்கலான மனவெழுச்சிகள்
குழப்பம் மற்றும் கூச்சம்
பொறாமை மற்றும் தற்பெருமை
குற்ற உணர்வு
அனைத்தும் சரி
19. மரபின்
தாக்கம் எப்போது தெரிகிறது
பிறப்பின்போது
வளரும்போது
குமரப் பருவத்தில்
குழந்தைப் பருவத்தில்
20. சூழ்நிலையின்
தாக்கம் எப்போது தெரிகிறது
பிறப்பின்போது
வளரும்போது
குமரப் பருவத்தில்
குழந்தைப் பருவத்தில்
21. உடல்
உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவம் அடைவதற்கு என்ன பெயர்
மகிழ்ச்சி
முதிர்ச்சி
வளர்ச்சி
அயர்ச்சி
22. முன்பருவ
கல்வி வயது என்பது
3 - 5
3 - 4
3 - 6
3 - 7
23. மனித
வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம்
குழவிப் பருவம்
பின் குமரப்பருவம்
முன் குமரப் பருவம்
அனைத்தும் சரி
24. தலைமுறை
இடைவெளி எந்த பருவத்தினர் பருவத்தினருக்கு உரியது
குழவிப் பருவம்
பின் குமரப்பருவம்
முன் குமரப் பருவம்
அனைத்தும் சரி
25. குமரப்
பருவம் புயலும் அலையும் நிறைந்த பருவம் என்று கூறியவர் யார்
மாஸ்லோ
தர்ஸ்டன்
பீனே
ஸ்டான்லி ஹால்
26. தனிமனித
வேறுபாட்டின் முக்கிய காரணிகள்
மரபு
சூழ்நிலை
வளர்ச்சி
A & B
27. மொழியில்லா
சோதனை ஆக்கச் சிந்தனை வகையைச் சாரும்
சரி
தவறு
28. தார்ண்டைக்கின்
பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது
தண்டனை
பரிசு
மரபு
நுண்ணறிவு
29. ஒழுக்க
வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் யார்
மக்டூகல்
ஸ்பியர் மேன்
காரன்ட்
மெக்லீலாண்ட்
30. நுண்ணறிவு
இரு காரணிகளால் ஆனது என்று கூறியவர் யார்
மக்டூகல்
ஸ்பியர் மேன்
காரன்ட்
மெக்லீலாண்ட்
மக்டூகல்
ஸ்பியர் மேன்
கான்ட்
மெக்லீலாண்ட்
32. சாதனை
ஊக்கக் கொள்கையை விளக்கியவர் யார்
மக்டூகல்
ஸ்பியர் மேன்
கான்ட்
மெக்லீலாண்ட்
33. ஒத்த
இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் யார்
மக்டூகல்
ஸ்பியர் மேன்
கான்ட்
மெண்டல்
34. புகழ்பெற்ற
அமலா கமலா சகோதரிகளின் ஆய்வு எதை உணர்த்துகிறது
சூழ்நிலை
மரபு
கவனம்
சூழ்நிலை மற்றும் மரபு
35. நடத்தையை
உற்று நோக்கல்,
பதிவு செய்தல்,
ஆய்வு செய்தல் &
பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை
உற்றுநோக்கல் முறை
கவனம்
கவன வீச்சு
கவன பகுப்பு
36. தர்ஸ்டனின்
நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை
6
7
8
9
37. அடிப்படை
உள திறன்
கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார்
தர்ஸ்டன்
பியாஜே
ஸ்பியர் மேன்
கான்ட்
38. ஒரு
குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித்
திறனாகும் என்று கூறியவர் யார்
தர்ஸ்டன்
பியாஜே
ஸ்பியர் மேன்
கான்ட்
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM