Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
INDIAN HISTORY NEW BOOK Q & A - 5
1. இந்தியாவில்
போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் யார்
வாஸ்கோடாகாமா
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
பிரான்சிஸ்கோ டி அல்புகர்க்
நினோ டி குன்கா
2. வாஸ்கோடகாமா
மூன்றாவது முறையாக இந்தியா வந்த ஆண்டு
1524
1525
1526
1527
3. அல்புகர்க்
யாரிடமிருந்து கோவாவை கைப்பற்றியுள்ளார்
ஹைதராபாத் நிஜாம்
மைசூர் நிஜாம்
பீஜப்பூர் சுல்தான்
கோல்கொண்டா சுல்தான்
4. அல்புகர்க்
கோவாவை கைப்பற்றிய ஆண்டு
1505
1507
1504
1510
5. வாஸ்கோடகாமா
காலமான இடம்
கண்ணனூர்
கள்ளிக்கோட்டை
கொச்சின்
அனைத்தும் சரி
6. வாஸ்கோடகாமா
மறைந்த இடம் மறைந்த ஆண்டு
1524
1525
1526
1527
7. இந்திய
பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை போர்ச்சுகீசியர் தகர்க்க முயன்றபோது அது எதிர்மறையாக
எந்த நாட்டை பாதித்தது
துருக்கி
எகிப்து
ஈராக்
A & B
8. எந்த
பகுதியில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா முஸ்லிம் கூட்டுப் படைகளை தோற்கடித்தார்
கோவா
டையூ
டாமன்
காரைக்கால்
9. போர்ச்சுக்கீசியர்
ஆசியாவின் கடற்படை மேலாண்மையை கோரிய ஆண்டு
1509
1510
1508
1507
10. பாரசீக
வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுக பகுதியில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை அல்புகர்க்
விரிவுபடுத்தினார்
சரி
தவறு
11. பிரான்சிஸ்கோ
டி அல்மெய்டா பதவி
ஏற்ற ஆண்டு
1502
1503
1504
1505
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM