INDIAN HISTORY NEW BOOK Q & A - 3

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

INDIAN HISTORY NEW BOOK Q & A - 3 

1. இந்தியாவிற்கு புதிய கடல் வழியை கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த நாடு

இங்கிலாந்து

போர்ச்சுக்கல்

டேனியர்கள்

பிரஞ்சுக்காரர்கள்

2. கடல்வழிப் பயணத்தை ஊக்குவித்தவர் யார்

மாலுமி டேவிட்

மாலுமி ஜோசப்

மாலுமி ஹென்றி

மாலுமி வில்லியம்

3. 1487 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த பயணி யார்

மார்க்கோ போலோ

பார்த்தலோமியோ டயஸ்

வாஸ்கோடகாமா

யுவான்சுவாங்

4. பார்த்தலோமியோ டயஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

போர்ச்சுக்கல்

இங்கிலாந்து

டென்மார்க்

அமெரிக்கா

5. வாஸ்கோடகாமா தென்னாபிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து, அங்கிருந்து __________ பகுதிக்கு தனது பயணத்தை தொடங்கினார்

மொசாம்பிக்

மடகாஸ்கர்

சீனா

மலேயா

6. வாஸ்கோடகாமாவின் கடல் பயணத்திற்கு உதவியவர் யார்

இங்கிலாந்து மாலுமி

சீன மாலுமி

இந்திய மாலுமி

அனைத்தும் தவறு

7. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்தடைந்த ஆண்டு

1498

1497

1499

1494

8. வாஸ்கோடகாமா இந்தியா வந்தபோது அவரை வரவேற்ற அரசர் யார்

ஜகாங்கீர்

சாமரின்

ஷாஜகான்

ஷெர்ஷா

9. இந்தியாவிற்கு வருகைபுரிந்த 2 வது போர்ச்சுகீசிய மாலுமி யார்

பெட்ரோ அல் வாரிஸ் காப்ரல்

பார்த்தலோமியா டயஸ்

வாஸ்கோடகாமா

அப்துல் ரசாக்

10. பெட்ரோ அல் வாரிஸ் காப்ரல் இந்தியா வந்தடைந்த ஆண்டு

1497

1499

1494

1500

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

 PDF LINK GIVEN BELOW 

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments