Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
GEOGRAPHY NEW BOOK Q & A - 2
1. நிலநடுக்கோடு எந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது
வட அமெரிக்கா
ஆசியா
தென் அமெரிக்கா
ஆப்பிரிக்கா
2. புவியின் உள்ளமைப்பு பற்றிய கோட்பாட்டை முதன் முதலில்
உருவாக்கியவர் யார்
எட்வின் ஹப்பிள்
சர் ஐசக் நியூட்டன்
ஜார்ஜ் வாஷிங்டன்
பெஞ்சமின் பிராங்கிளின்
3. உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கிரேட் பாரியர் ரீப் எங்குள்ளது
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அந்தமான்
மடகாஸ்கர்
4. பூமி எத்தனை அடுக்குகளை கொண்டது
3
4
2
5
5. வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு எது
நைல் நதி
அமேசான்
மிசிசிபி
ஏஞ்சல்
6. அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்திய ஆராய்ச்சி மையத்தின் பெயர்
என்ன
தட்சன் கங்கோத்ரி
மைத்ரேயி
கார்க்கி
அனைத்தும் சரி
7. பிளாங்டன் என்பது
மீன் உணவு
கடல் நுண்ணுயிரி
ஒரு வகை உலோகம்
A & B
8. புவியின் வடிவம் ஜியாய்ட் வடிவம் என்று அழைக்கப்படுகிறது
சரி
தவறு
9. கோபி குளிர்பானங்களும் அமைந்துள்ள இடம்
வட அமெரிக்கா
ஆசியா
தென் அமெரிக்கா
ஆப்பிரிக்கா
10. தீவு கண்டம் என்று அழைக்கப்படுவது
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
1 Comments
Gopi kulirpanangal?
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM