Indian polity in tamil for upsc, tnpsc indian polity mock test in tamil, indian polity in tamil, indian polity in tamil book, indian polity by laxmikant 6th edition in tamil, indian polity in tamil by lakshmikanth, tnpsc group 1 indian polity notes in tamil pdf, indian constitution, indian constitution pdf, indian constitution articles, Indian constitution download, Articles of Indian Constitution, Constitution of India in Hindi, Indian constitution in Hindi, Indian constitution book pdf, Indian Constitution pdf in Hindi, Indian constitution parts & Indian constitution book .
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
Indian Constitution Pdf - 7
1. அரசியலமைப்பின்
பாதுகாவலன் என்று அழைக்கப்படுவது
உயர் நீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
மாவட்ட நீதிமன்றம்
அனைத்தும் சரி
2. இந்திய
அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று அழைக்கப்படும் ஷரத்து எது
ART 30
ART 17
ART 32
ART 34
3. இந்தியாவில்
வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எந்த உரிமை பொதுவானது
பேச்சுரிமை
சொத்துரிமை
குடியுரிமை
அடிப்படை உரிமை
4. இந்திய
அரசியல் அமைப்பில் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகள் உள்ளன
சரி
தவறு
5. சட்டப்பிரிவு
32 ஐ
இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று குறிப்பிட்டவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
டாக்டர் அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
கோபால கிருஷ்ண கோகலே
6. உச்சநீதிமன்றத்தால்
பிறப்பிக்கப்படும் நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை
4
5
6
7
7. தீண்டாமை
ஒழிப்பு பற்றி குறிப்பிடும் சரத்து
ART 17
ART 18
ART 19
ART 20
8. ராணுவ
மற்றும் கல்விசார் பாடங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல் பற்றி குறிப்பிடும்
சரத்து
ART 17
ART 18
ART 19
ART 20
9. 1978, 44 வது
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் படி எந்த அடிப்படை உரிமை இந்திய அரசியலமைப்பில்
இருந்து நீக்கம் செய்யப்பட்டது
பேச்சுரிமை
சொத்துரிமை
அடிப்படை உரிமை
குழந்தைகள் உரிமை
10. இந்திய
அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்தியாவின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது
பகுதி 3
பகுதி 2
பகுதி 4
பகுதி 4
Indian polity in tamil for upsc, tnpsc indian polity mock test in tamil, indian polity in tamil, indian polity in tamil book, indian polity by laxmikant 6th edition in tamil, indian polity in tamil by lakshmikanth, tnpsc group 1 indian polity notes in tamil pdf, indian constitution, indian constitution pdf, indian constitution articles, Indian constitution download, Articles of Indian Constitution, Constitution of India in Hindi, Indian constitution in Hindi, Indian constitution book pdf, Indian Constitution pdf in Hindi, Indian constitution parts & Indian constitution book .
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM