Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
TNPSC & TRB SCIENCE QUESTION & ANSWERS - 1
1. ஃபைலேரியாசிஸ்
என்று அழைக்கப்படுவது
சின்னம்மை
பெரியம்மை
தட்டம்மை
யானைக்கால் நோய்
2. மலேரியாவிற்கு
அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக இருப்பது
சின்னம்மை
பெரியம்மை
தட்டம்மை
யானைக்கால் நோய்
3. சுஸ்ருத
சம்ஹிதை என்ற நூலை எழுதியவர் யார்
சரகர்
தன்வந்திரி
சுஸ்ருதா
மாதவகரா
4. சுஷ்ருதா
எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
கி.பி. 7 ஆம்
நூற்றாண்டு
கி.மு. 7
ஆம் நூற்றாண்டு
5. சுஷ்ருதா
தான் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் நூலில் எந்த நோயை பதிவு செய்துள்ளார்
சின்னம்மை
பெரியம்மை
தட்டம்மை
யானைக்கால் நோய்
6. மாதவகரா
என்பவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
கி.மு. 7
ஆம் நூற்றாண்டு
7. யானைக்கால்
நோயை குணப்படுத்தும் முறையை தனது நூலில் குறிப்பிட்டவர் யார்
சரகர்
தன்வந்திரி
சுஸ்ருதா
மாதவகரா
8. மாதவகரா எழுதிய
நூல் மாதவ நிதானா
சரி
தவறு
9. மாதவ
நிதானா என்ற நூல் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது
சரி
தவறு
10. கொச்சி - ல்
யானை கால் நோயை
மலபார் கால்கள் என்று அழைத்தவர் யார்
கிளார்க்
சர் ரொனால்டு ராஸ்
ராபர்ட் கோச்
லூயிஸ்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM