TNPSC GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS - 1



General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS - 1 

1. 1957ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலக காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

கர்சன் பிரபு

வெல்லெஸ்லி பிரபு

டல்ஹவுசி பிரபு

கானிங் பிரபு

 

2. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?

கயத்தாறு

பாளையங்கோட்டை

சிவகங்கை

மதுரை

 

3. இந்தியாவில் பிரம்மஞான சபையை நிறுவியவர் யார்?

கர்ணல் எம்.எஸ். ஆல்கட்

அன்னிபெசன்ட்

தயானந்த சரஸ்வதி

ராஜாராம் மோகன்ராய்

 

4. மாநிலங்களில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்திய சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

1909

1919

1929

1922

 

5. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?

சுப்ரமணிய ஐயர்

டாக்டர் டபிள்யூ.சி. பானர்ஜி

எம் ஜி ரானடே

திலகர்

 

6. மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?

லியோ டால்ஸ்டாய்

லாலா லஜபதி ராய்

பாலகங்காதர திலக்

கோபால கிருஷ்ண கோகலே

 

7. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

1885

1880

1900

1890

 

8. சுயராஜ்யம் என்ற சொல்லை 1906 ஆம் ஆண்டு முதன் முதலில் பயன்படுத்திய இந்தியர் யார்?

பாலகங்காதர திலக்

லாலா லஜபதி ராய்

கோபால கிருஷ்ண கோகலே

தாதாபாய் நவரோஜி

 

9. செய் அல்லது செத்து மடி என்று ஆங்கில அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர் யார்?

ஜின்னா

ஜவஹர்லால் நேரு

மகாத்மா காந்தி

பி.ஆர். அம்பேத்கர்

 

10. 1946 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு தலைமை வகித்தவர் யார்?

மகாத்மா காந்தி

ஜவஹர்லால் நேரு

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட்டாபி சீதாராமையா

 

General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE



PDF MATERIALS GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments