Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
PHYSICS Q & A PART - 1
1. வெற்றிடத்தின்
வழியாக செல்ல இயலாது
ஒலி
ஒளி
மின்புலம்
காந்தபுலம்
2. மின்சாரத்தை
எளிதில் கடத்தாத உலோகம் எது
டங்ஸ்டன்
பிஸ்மத்
இரும்பு
வெள்ளி
3. நீர்மூழ்கி கப்பல்களில் நீர்மட்டத்துக்கு மேல் உள்ள பொருள்களை காண உதவும் கருவி எது
ஆல்டி மீட்டர்
சோனார் மீட்டர்
பாரோமீட்டர்
Periscope
4. காற்று
மண்டலத்தில் எந்த அளவு நைட்ரஜன் வாய்வு காணப்படுகிறது
78 சதவீதம்
72 சதவீதம்
74 சதவீதம்
75 சதவீதம்
5. வினாடி
ஊசலின் அலைவு நேரம்
0.2 விநாடி
0.1 விநாடி
0.4 விநாடி
0.5 விநாடி
6. வானம்
நீல நிறமாக காட்சி அளிப்பதற்கான காரணம்
ஒளி எதிரொளிப்பு
ஒளிவிலகல்
ஒளிச்சிதறல்
அனைத்தும் சரி
7. பீட்டா
துகள்கள் என்பது
எதிர் மின்னூட்டம் பெற்ற பொருள்
நேர் மின்னூட்டம் பெற்ற பொருள்
மின்னூட்டம் அற்ற பொருள்
அனைத்தும் தவறு
8. MKS
முறையில் விசையின் அளவு
பாஸ்கல்
நியூட்டன்
குதிரை திறன்
வாட்
9. மின்னாற்றல்
உபயோகத்தில் ஒரு யூனிட் இருந்தது
1000 watt/Hr
200 watt/Hr
100 watt/Hr
500 watt/Hr
10. கோள்களுக்கிடையே
உள்ள கவர்ச்சி விசையை கூறியவர் யார்
நியூட்டன்
கெப்லர்
கலிலியோ
தாலமி
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM