Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
GK Q & A PART - 9
1. இவற்றில்
எது இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்
ஆஸ்டியோமலேசியா
கிரிட்டினிசம்
முன்கழுத்துக் கழலை
ரத்தசோகை
2. டெட்டனஸ்
மற்றும் கக்குவான் ஆகிய நோய்கள் எதனால் ஏற்படுகின்றன
பாக்டீரியா
வைரஸ்
புரோட்டோசோவா
பூஞ்சைகள்
3. ஹீமோகுளோபின்
உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுவது
இரும்புச்சத்து
ஐயோடி ன்
பாஸ்பரஸ்
கால்சியம்
4. அசுத்தமான
நீரால் பரவும் நோய்
டைபாய்டு
காய்ச்சல்
வயிற்றுப்போக்கு
காலரா
அனைத்தும் சரி
5. ஒரு
வைரஸ் DNA
விற்கு பதிலாக RNA வை
பெற்றிருந்தால் அதற்கு என்னவென்று பெயர்
ரெட்ரோ வைரஸ்
பாக்டீரியா பேஜ்
கல்லீரல் ஒவ்வாமை
சின்னம்மை
6. இவற்றை
எது வைரஸால் பரவும் நோய்
இளம்பிள்ளை வாதம்
தட்டம்மை
கல்லீரல் ஒவ்வாமை
அனைத்தும் சரி
7. நிமோனியா
காய்ச்சல் ஏற்பட காரணமான நுண்ணுயிரி
பாக்டீரியா
வைரஸ்
புரோட்டோசோவா
பூஞ்சை
8. பாக்டீரியா
என்பவை மிகச்சிறிய புரோகேரியாட்டிக் நுண்ணுயிர் ஆகும்
சரி
தவறு
9. சீக்கிரம்
படுக்கச் சென்று அதிகாலை எழும் பழக்கம் ஒரு மனிதனை நலமுடனும்,
வளமுடனும் மற்றும் அறிவுடனும் வைக்கிறது என்று கூறியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
பெஞ்சமின் பிராங்கிளின்
ஐசக் நியூட்டன்
கலிலியோ
10. இவற்றில்
எது கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய்
ரிக்கெட்ஸ்
ஆஸ்டியோமலேசியா
கிரிட்டினிசம்
முன்கழுத்துக் கழலை
ரத்தசோகை
11. பாக்டீரியா
ஒற்றுமையாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரியாகவோ காணப்படும்
சரி
தவறு
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
PDF LINK GIVEN BELOW
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM