Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
GK Q & A PART - 11
1. ஆரஞ்சு
பழங்களை விட 20 மடங்கு
அதிக வைட்டமின் C
காணப்படுவது
பேரிச்சம்பழம்
நெல்லிக்காய்
எலுமிச்சை பழம்
கிவி பழம்
2. மாலைக்கண்
நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் E
வைட்டமின் K
3. தைராய்டு
ஹார்மோன் உற்பத்திக்கு உதவுவது
அயோடின்
கார்போஹைட்ரேட்
வைட்டமின்கள்
பாஸ்பரஸ்
4. நமது
உடலை நலமுடன் பேணுவதற்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. தினந்தோறும் குறைந்தது
நாம் எவ்வளவு நீர் பருக வேண்டும்
8
டம்லர்கள்
2
லிட்டர்
8
லிட்டர்
A & B
5. உலக
அளவில் முருங்கைக்கீரை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
80 %
20 %
90 %
75 %
6. வலுவான
எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான சொத்து
அயோடின்
கார்போஹைட்ரேட்
வைட்டமின்கள்
பாஸ்பரஸ்
7. வலுவான
எலும்புகள், பற்கள்
மற்றும் ரத்தம் உறைதலுக்கு உதவுவது
கால்சியம்
அயோடின்
வைட்டமின்கள்
பாஸ்பரஸ்
8. முருங்கைக்கீரை தொடர்பான கூற்றுகளில் சரியான கூற்று எது
இது ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்படுகிறது
இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்து அதிக அளவில் காணப்படுகிறது
இவற்றில் இரும்புச் சத்து மற்றும் புரதச் சத்து இல்லை
A & B
9. மலட்டுத்
தன்மைக்கு காரணமான வைட்டமின் குறைபாடு
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் E
வைட்டமின் K
10. சிறிய
காயங்கள் ஏற்பட்டாலும் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட காரணமான வைட்டமின்
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் E
வைட்டமின் K
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM