GENERAL KNOWLEDGE QUESTIONS & ANSWERS - 9

General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

GENERAL KNOWLEDGE QUESTIONS & ANSWERS - 9 

1. காந்தியடிகளால் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்

அஞ்சலை அம்மாள்

அம்புஜத்தம்மாள்

வேலு நாச்சியார்

தில்லையாடி வள்ளியம்மை

2. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று பாடியவர்

திருவள்ளுவர்

திருமூலர்

சீத்தலை சாத்தனார்

இளங்கோவடிகள்

3. கோவில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் கட்டப்படும் மரபு யார் காலத்தில் தொடங்கியது

முதலாம் இராஜராஜ சோழன்

முதலாம் குலோத்துங்க சோழன்

இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

வீரராஜேந்திர சோழன்

4. இரண்டில் இருந்து 100 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை

51

25

24

21

5. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்

திரு.வி. கல்யாண சுந்தரம்

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்

சுவாமிநாதர்

வீரமாமுனிவர்

6. பெண்கள் மறுமணத்தை ஆதரித்தவர் யார்

பாரதியார்

பெரியார்

கவிமணி

திரு.வி.

7. தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என முதன் முதலில் நிலைநாட்டிய தமிழ் அறிஞர் யார்

மறைமலை அடிகள்

ரா.பி. சேதுப்பிள்ளை

திரு. கல்யாணசுந்தரனார்

பரிதிமார் கலைஞர்

8. காமராசர் முதலமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு

1952

1954

1956

1958

9. தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரை கோவில்களில் பழமையான குடைவரை கோவில் உள்ள இடம்

கோவில்பட்டி

பிள்ளையார்பட்டி

திருவாஞ்சியம்

பழவேற்காடு

10. நற்றிணையின் பேரல்லை 12 அடியாக இருப்பினும் விதிவிலக்காக 13 அடி கொண்ட பாடலை எழுதியவர் யார்

கபிலர்

பரணர்

நக்கீரர்

போதனார்

General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments