General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
GENERAL KNOWLEDGE QUESTIONS & ANSWERS - 7
1. தமிழ்நாட்டில்
குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது (2011)
சேலம்
சென்னை
நீலகிரி
தர்மபுரி
2. ராஜ்யசபா
என்பது பாராளுமன்றத்தின் எந்த அவை
மேலவை
கீழவை
நடு அவை
அனைத்தும் சரி
3. நிதி
ஆயோக் அறிக்கையின் படி நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் மாநிலம் எது
கேரளா
தமிழ்நாடு
புதுச்சேரி
உத்தர பிரதேசம்
4. தொடக்க
கல்வி முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு மைய அரசுடன் இணைந்து செயல்படுத்தும்
திட்டம்
RMSA
SSA
CCA
COA
5. சமூக
பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது
முதலிடம்
இரண்டாவது இடம்
மூன்றாவது இடம்
4 வது இடம்
6. 1955 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது
யாருக்கு வழங்கப்பட்டது
சத்தியமூர்த்தி
ராஜகோபாலாச்சாரி
பாரதியார்
காமராஜர்
7. 2011
மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மக்களின் சதவீதம்
54.6 சதவீதம்
55.6 சதவீதம்
56.6 சதவீதம்
57.6 சதவீதம்
8. தென்
மத்திய ரயில்வே தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது
மும்பை
விஜயவாடா
ஹைதராபாத்
செகந்திராபாத்
9. நிதி ஆயோக் அமைப்பு உருவான ஆண்டு
2014
2015
2016
2017
10. ஒரு
குறிப்பிட்ட தொகையானது 10 வருடங்களில் தனி வட்டி மூலம்
இரட்டிப்பாக வேண்டுமானால் வட்டி விகிதம் என்னவாக இருக்கும்
20 %
8 %
10 %
15 %
General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM