GENERAL KNOWLEDGE QUESTIONS & ANSWERS - 4

General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

GENERAL KNOWLEDGE QUESTIONS & ANSWERS - 4 

1. ராமராயர் இந்தப் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்

பக்சார் போர்

தரைன் போர்

பானிபட் போர்

தலைக்கோட்டை போர்

2. ஜலாலுதீன் முகமது அக்பர் நவம்பர் 23, 1542 ஆம் ஆண்டில் பிறந்த பிறந்த இடம்

சிவகிரி

சிவனேரி

அமரக்கோட்டை

கபூல்

3. சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை

5 லட்சம்

10 லட்சம் ‌

1 லட்சம்

8 லட்சம்

4. அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி கூறுகிறது

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

5. 1938 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்

பட்டாபி சீதாராமையா

சுபாஷ் சந்திர போஸ்

காமராஜர்

பக்ருதீன் தியாப்ஜி

6. லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு

1911

1916

1912

1917

7. வட்டத்தின் பரப்பை 154 சதுர சென்டி மீட்டர் எனில் வட்டத்தின் சுற்று வட்டத்தின் அளவு என்ன

28 சென்டிமீட்டர்

44 சென்டிமீட்டர்

82 சென்டிமீட்டர்

84 சென்டிமீட்டர்

8. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் முதல் திருநங்கை

பிரித்திகா யாஷினி

நர்த்தகி நடராஜ்

மல்லி ரமணி

கீதாராணி

9. 1948 இல் அமைக்கப்பட்ட முதலாவது மொழி வாரியான மாகாண ஆணையத்தின் தலைவர் யார்

எஸ்.கே. தார்

சர்தார் வல்லபாய் பட்டேல்

லாலா லஜபதி ராய்

பட்டாபி சீதாராமையா

10. இந்தியாவில் எத்தனை உயிர்கோள சேமிப்பு காப்பகங்கள் உள்ளன

16

18

19

22

General knowledge, General knowledge questions, General knowledge quiz, General knowledge in Tamil, General knowledge questions with answers, GK questions, GK questions with answers, GK today, GK questions with answers in Tamil, GK cinemas, GK today current affairs

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PDF LINK GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments