Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள் - 1
1. மாநில அவசர நிலை
பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு
ART 352
ART 356
ART 360
ART 357
2. இந்தியாவில் முதல்
முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது
கேரளா
பஞ்சாப்
தமிழ்நாடு
ஆந்திரா
3. அலுவலக மொழிகள்
பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு சட்டம் பகுதி எது
பகுதி 17
பகுதி 15
பகுதி 16
பகுதி 18
4. அதிகபட்ச அவசர
நிலையின் காலம் எத்தனை ஆண்டுகள் இருக்க முடியும்
ஒரு ஆண்டுகள்
இரண்டு ஆண்டுகள்
மூன்றாண்டுகள்
ஐந்தாண்டுகள்
5. இந்திய அரசால்
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றி குறிப்பிடும் அட்டவணை
7 வது அட்டவணை
8 வது அட்டவணை
9 வது அட்டவணை
10 வது அட்டவணை
6. தொடக்கத்தில்
எத்தனை மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டு இருந்தன
15
16
14
18
7. குடியரசு தலைவர்
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி குழுவை அமைக்கிறார் என்று குறிப்பிடும்
சட்டப்பிரிவு
ART 280
ART 287
ART 288
ART 289
8. நிதி நிலை தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில்
இருந்தால் எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் நிதி சார்ந்த
அவசர நிலையை பிறப்பிக்கலாம்
ART 361
ART 360
ART 365
ART 367
9. பஞ்சாபில் முதல்
முறையாக குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1950
1952
1951
1957
10. Amendment என்னும் சொல்லின் பொருள்
மாற்றம்
மேம்படுத்துதல்
சிறு மாறுதல்
அனைத்தும் சரி
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM