Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
PSYCHOLOGY QUESTIONS & ANSWERS - 4
1. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம்
குழந்தை பருவம்
தொட்டு
உணரும் பருவம்
முதுமைப் பருவம்
குமரப்பருவம்
2. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர்
கார்ல்
பியர்சன்
பியாஜே
மாஸ்லோ
வாட்சன்
3. அடலசன்ஸ் என்பது எந்த மொழிச்சொல்
கிரேக்கம்
லத்தீன்
ஆங்கிலம்
அரபு
4. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல்
திரிபுக் காட்சி
இல்பொருள்
காட்சி
புலன் காட்சி
உட்காட்சி
5. உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் யார்
கோலர்
வாட்சன்
புரூனர்
பியாஜே
6. அகமுகன் மற்றும் புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யார்
யூங்
ஸ்கின்னர்
மாஸ்லோ
பியாஜே
7. மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது
3 - 6
3 - 5
3 - 7
3 - 4
8. ஹிலி என்பவர் 1909 ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி இங்கு அமைந்துள்ளது
வாஷிங்டன்
சிகாகோ
நியூயார்க்
டெல்லி
9. கவனவீச்சு அறிய உதவும் கருவி டாசிஸ்டாஸ்கோப்
சரி
தவறு
10. ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுபடி கற்றல் என்பது எத்தனை படிநிலைகளைக் கொண்டது
8
9
7
5
11. நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM
சரி
தவறு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM