Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
PSYCHOLOGY QUESTION & ANSWERS - 2
1. அறிதிறன்
வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் யார்
தாரண்டைக்
பியாஜே
ஸ்கின்னர்
கால்டன்
2. மரபியல் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார்
தாரண்டைக்
பியாஜே
ஸ்கின்னர்
கால்டன்
3. வாழ்க்கையை சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது
அறிவு
கற்றல்
நுண்ணறிவு
கிரியேட்டிவிட்டி
4. சராசரி
நுண்ணறிவு ஈவு
90 - 150
80 - 89
90 - 109
90 - 95
5. தர்க்கரீதியான
சிந்தனை என்பது
குவி சிந்தனை
விரி சிந்தனை
குறுகிய சிந்தனை
கற்பனை
6. உற்று
நோக்கலின் படி நிலைகள்
6
7
8
9
7. நுண்ணறிவு
முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது
15 - 16
14 - 15
16 - 17
17 - 18
8. கருவுறுதலின்
போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்
X குரோமோசோம்
Y குரோமோசோம்
S குரோமோசோம்
U குரோமோசோம்
9. தூண்டல்
துலங்கல் ஏற்படகாரணம்
முயற்சி
விரி சிந்தனை
குவி சிந்தனை
புலன் உறுப்புகள்
10. குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் என்று கூறியவர் யார்
மாஸ்லோ
ஸ்டான்லி ஹால்
டெம்போ
ஸ்கின்னர்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM