PSYCHOLOGY QUESTION & ANSWERS - 1

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PSYCHOLOGY QUESTION & ANSWERS - 1 

1. நவீன உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

தார்ண்டைக்

பியாஜே

பாக்லி

சிக்மன்ட் ப்ராய்ட்

2. குறிக்கோள் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்

பாக்லி

ஜட்

டெம்போ

பியாஜே

3. பொதுமைப் படுத்துதல் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்

பாக்லி

ஜட்

டெம்போ

பியாஜே

4. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு என்ற கொள்கையை வெளியிட்டவர் யார்

பாக்லி

ஜட்

டெம்போ

பியாஜே

5. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் பற்றி கூறியவர் யார்

ஸ்டான்லி ஹால்

மாஸ்லோ

தார்ண்டைக்

ஆல்பிரட் பினே

6. கவனவீச்சு அறிய உதவும் கருவி டாசிஸ்டாஸ்கோப்

சரி

தவறு

7. நுண்ணறிவு ஈவு = _____________________

மன வயது / கால வயது * 100

கால வயது / மன வயது * 100

வயது / மொத்த வயது * 100

அனைத்தும் தவறு

8. குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் யார்

ரூஸோ

பிளாட்டோ

அரிஸ்டாட்டில்

வாட்சன்

9. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் யார்

ரூஸோ

பிளாட்டோ

அரிஸ்டாட்டில்

வாட்சன்

10. குழந்தைகளுக்கான கற்கும் உரிமையை ஐ.நா. சபை பிரகடனப்படுத்திய ஆண்டு நவம்பர் 20, 1959

சரி

தவறு

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

TRB PSYCHOLOGY, TRB PSYCHOLOGY IN TAMIL, TRB PSYCHOLOGY SYLLABUS 2020, TRB PSYCHOLOGY SYLLABUS 2021, TRB STUDY MATERIALS IN ENGLISH, TRB PSYCHOLOGY BOOK

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments