NDIAN POLITY QUESTIONS AND ANSWERS PART - 13

 


Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


INDIAN POLITY QUESTIONS AND ANSWERS  PART - 13

1. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் பொழுது வைஸ்ராயாக இருந்தவர் யார்?

மௌண்ட்பேட்டன் பிரபு

ஏ பி அலெக்சாண்டர்

பெட்டிக் லோரன்ஸ்

ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்

 

2. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை லட்சம் செலவானது?

60 லட்சம்

70 லட்சம்

74 லட்சம்

64 லட்சம்

 

3. முகப்புரை அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்?

எர்னஸ்ட் பார்க்கர்

கே ம் முன்ஷி

என் ஏ பல்கிவாலா

டாக்டர் பி ஆர் அம்பேத்கார்

 

4. இந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி யார்?

ராஜேந்திர பிரசாத்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

வி வி கிரி

ஜவகர்லால் நேரு

 

5. இந்தியாவின் 15 வது பிரதம மந்திரி யார்?

வாஜ்பாய்

ஐ கே குஜரால்

மன்மோகன் சிங்

நரேந்திர மோடி

 

6. முகப்புரை முதல் முதலில் அறிமுகம் செய்த நாடு எது?

ரஷ்யா

அமெரிக்கா

பிரிட்டன்

அயர்லாந்து

 

7. முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று எந்த வழக்கில் கூறப்பட்டது?

எல்ஐசி விளக்கு

கேசவானந்த பாரதி வழக்கு

பெருபாரி யூனியன் வழக்கு

 

8. இந்திய அரசியலமைப்பில் 44 வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

1976

1978

1992

2002

 

9. 'சிறிய அரசியலமைப்பு' என்று அறியப்படும் சட்டத்திருத்தம் எது?

44 வது சட்ட திருத்தம்

42 வது சட்டத்திருத்தம்

7 வது சட்டத்திருத்தம்

92 வது சட்டத்திருத்தம்

 

10. இந்திய அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்று யார் முதன் முதலில் முன்மொழிந்தார்?

டாக்டர் பி ஆர் அம்பேத்கார்

ஜவஹர்லால் நேரு

எம் ன் ராய்

மகாத்மா காந்தி

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


PDF MATERIALS GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments