INDIAN POLITY QUESTIONS AND ANSWERS PART - 10

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

INDIAN POLITY QUESTIONS AND ANSWERS  PART - 10

1. பல கட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடு எது

சீனா

கியூபா

வியட்நாம்

இந்தியா

2. யார் பிரதமராக இருந்தபோது வாக்குரிமை வயது 18 என நிர்ணயம் செய்யப்பட்டது

இந்திரா காந்தி

ராஜீவ் காந்தி

ஜவஹர்லால் நேரு

லால் பகதூர் சாஸ்திரி

3. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது

பிரிட்டன்

அயர்லாந்து

அமெரிக்கா

ரஷ்யா

4. எந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது

உரிமைகள்

சமத்துவம்

இறையாண்மை

பாகுபாடு

5. தேர்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க ஆணையங்களை அமைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது

குடியரசு தலைவர்

நாடாளுமன்றம்

தேர்தல் ஆணையம்

அமைச்சரவை

6. மிசோரம் எந்த வருடம் மாநிலமாக அறிவிக்கப்பட்டது

1980

1987

1992

1997

7. பொதுத் தேர்தல் முடிந்தபின் புதிதாக கூடு மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகரை நியமிப்பவர் யார்

குடியரசு தலைவர்

பதவி விலகும் சபாநாயகர்

மாநிலங்களவை தலைவர்

பதவி விலகும் பிரதமர்

8. பாராளுமன்ற மதிப்பீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்

30 உறுப்பினர்கள்

20 உறுப்பினர்கள்

12 உறுப்பினர்கள்

10 உறுப்பினர்கள்

9. மக்களவை சபாநாயகர்

பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

மக்களவை உறுப்பினர்களால்  தேர்ந்தெடுக்கப் படுகிறார்

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால்

தேர்ந்தெடுக்கப்படுகிறார்

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்

10. எந்த அவை உறுப்பினர் அல்லாதவரால் தலைமை தாங்கப்படுகிறது

மக்களவை

மாநிலங்களவை

மக்களவை மற்றும் மாநிலங்களவை

அனைத்தும் தவறு

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PDF MATERIALS GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments