Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
INDIAN HISTORY Q & A PAPRT - 4
1. புனித
யாத்திர்களின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பாகியான்
மெகஸ்தனிஸ்
யுவன் சுவாங்
மார்க்கோ போலோ
2. பிரியதர்ஷிகா
நூலைப் படைத்தவர் யார்?
பாணர்
ஹர்ஷர்
ஹரிசேனர்
சாணக்கியர்
3. கவிராஜா
என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார்?
சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்ரீ குப்தர்
சமுத்திரகுப்தர்
4. குப்தர்
காலத்தில் ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
தண்டநாயகர்
உபாரிகா
கிராமிகா
விஷ்வா
5. குப்தர்
காலத்தில் மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கபத சரகா
வஸ்தி
தேவதானம்
கிலா
6. புத்தர்
தமது முதல் உபதேசத்தை உபதேசித்த இடம்?
லும்பினி
கயா
சாரநாத்
சாஞ்சி
7. எந்த
துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?
மொகஞ்சதாரோ
லோத்தல்
ஹரப்பா
காலிபங்கன்
8. சிந்து
சமவெளி நாகரிகத்தில் மக்கள் வழிபட்ட தெய்வம் யார்?
விஷ்ணு
பிரம்மா
இந்திரன்
பசுபதி
9. மிகப்
பழமையான வேதம் எது?
ரிக்
அதர்வனம்
யஜூர்
சாமம்
10. பழங்காலத்தில்
இந்திய நுழைவாயிலாக இருந்தது எது?
காஷ்மீர்
பெங்கால்
லோத்தல்
கைபர்
Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM