INDIAN HISTORY Q & A PAPRT - 13

 


Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

 

INDIAN HISTORY Q & A PAPRT - 13

1. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எது

சக்கரம்

நெருப்பு

பானை

செங்கல்


2. இந்திய தொல்லியல் துறை உள்ள இடம்

புதுடெல்லி

மும்பை

கல்கத்தா

சென்னை

 

3. நாகரிகம் என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது

லத்தின்

கிரேக்கம்

ஆங்கிலம்

சமஸ்கிருதம்


4. மாவடைப்பு சுவர் ஓவியங்களில் உள்ள இடம்

கோவை

நீலகிரி

கன்னியாகுமரி

மதுரை

 

5. பழங்கால கீழ்வலை சுவரோவியங்கள் உள்ள இடம்

உசிலம்பட்டி

விழுப்புரம்

சேலம்

கோவை

 

6. ஒரு மில்லியன் என்பது

10 லட்சம்

ஒரு லட்சம்

20 லட்சம்

ஒரு கோடி

 

7. பரிணாமத்தின் வழிமுறை

நேரடியானது

மறைமுகமானது

படிப்படியானது

விரைவானது

 

8. தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது

ஆசியா

ஆப்பிரிக்கா

அமெரிக்கா

ஐரோப்பியா

 

9. சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத விலங்கு

குதிரை

யானை

சிங்கம்

நாய்

 

10. ஹரப்பா நாகரிகம் ஒரு

கிராம நாகரீகம்

நகர நாகரிகம்

கிராம மற்றும் நகர நாகரீகம்

அனைத்தும் தவறு


Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments