Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
INDIAN HISTORY Q & A PAPRT - 12
1. நலந்தா பல்கலைக்கழகத்தை கட்டியவர் யார்?
தர்மபாலர்
குமார குப்தர்
கனிஷ்கா
அசோகர்
2. முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர் யார்?
ஆனந்த பாலர்
பிரித்திவிராஜ்
தர்மபாலர்
அசோகர்
3. முகலாயப் பேரரசின் கடைசி அரசர் யார்?
அவுரங்கசீப்
இரண்டாம் பகதூர் ஷா
முதல் பகதூர்ஷா
இரண்டாம் ஆலம் ஷா
4. பாபர் நாமாவை எழுதியவர் யார்?
பாபர்
அபுல் பாசல்
பாணர்
அக்பர்
பாபர் நாமா என்பது முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்றும் பொருளுண்டு.
5. இசையை ஆதரித்த முகலாய மன்னன் யார்?
பாபர்
ஹுமாயூன்
ஷாஜகான்
அக்பர்
6. டெல்லி சுல்தானியம் ஏற்பட காரணமாக இருந்தவர் யார்?
முகமது கஜினி
முகமது கோரி
முஹம்மத் பின் காஸிம்
பாபர்
7. டெல்லியின் முதல் சுல்தான் யார்?
குத்புதீன் ஐபக்
இல்டுமிஷ்
கோரி முகமது
பால்பன்
8. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அசோகர்
கனிஷ்கர்
அக்பர்
சமுத்திரகுப்தர்
9. குப்தர்களின் பரம்பரையைத் தோற்றுவித்தவர்?
விஷ்ணு கோபா
குமார குப்தர்
ஸ்ரீ குப்தர்
சந்திரகுப்தர்
10. இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி தந்த
முகலாய அரசர் யார்?
அக்பர்
அவுரங்கசீப்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
11. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார்?
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
முதலாம் புலிகேசி
இரண்டாம் நரசிம்மவர்மன்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM