Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
INDIAN HISTORY Q & A PAPRT - 11
1. முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட ஆண்டு
1906
1907
1905
1908
2. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்
முகமது அலி ஜின்னா
சலி முல்லா கான்
நவாப் சலி முல்லா கான்
சையது அகமது கான்
3. சத்திய ஞானசபை நிறுவப்பட்ட இடம்
கடலூர்
வடலூர்
வேலூர்
மதுரை
4. காதர் கட்சியை தொடங்கியவர் யார்
லாலா லஜபதி ராய்
பால கங்காதர திலகர்
லாலா ஹர்தயாள்
சையது அகமது கான்
5. பின் வருபவர்களில் மிதவாதிகளின் தலைவராக இல்லாதவர் யார்
சுரேந்திரநாத் பானர்ஜி
கோபால கிருஷ்ண கோகலே
பால கங்காதர திலகர்
பிபின் சந்திர பால்
6. டெல்லி தர்பாரை நடத்தியவர் யார்
ரிப்பன் பிரபு
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
7. இல்பர்ட் மசோதா சிக்கல் யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது
ரிப்பன் பிரபு
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
8. இந்திய சங்கம் என்ற அமைப்பை தொடங்கியவர் யார்
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நவரோஜி
9. இந்திய பணியாளர் சங்கத்தை தொடங்கியவர் யார்
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நவரோஜி
10. செல்வ சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நவரோஜி
Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM