INDIAN HISTORY Q & A PAPRT - 1

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

INDIAN HISTORY Q & A PAPRT - 1

1. காந்தியடிகளின் பொது வாழ்க்கை தொடங்கிய இடம் எது

லண்டன்

போர்பந்தர்

தென் ஆப்பிரிக்கா

வாஷிங்டன்

2. தேசபந்து என்று அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் யார்

சித்தரஞ்சன் தாஸ்

கோபால கிருஷ்ண கோகலே

தாதாபாய் நவரோஜி

அனைத்தும் தவறு

3. டாக்டர் ராஜேந்திர பிரசாத் எழுதிய புத்தகத்தின் பெயர்

சத்திய சோதனை

இந்தியாவின் பாடல்

டிஸ்கவரி ஆப் இந்தியா

இந்தியா பிரிந்தது

4. காந்தி தனது ஆன்மீக குருவாக யாரை ஏற்றுக்கொண்டார்

பெர்னாட்ஷா

லியோ டால்ஸ்டாய்

கோபால கிருஷ்ண கோகலே

எமர்சன்

5. சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த ஊர் எது

லக்னோ

கட்டாக்

மிர்சாபூர்

அமர் கோட்

6. கிலாபத் இயக்கம் எந்த நாட்டுடன் தொடர்புடையது

துருக்கி

லெபனான்

அரேபியா

ஈராக்

7. 1937 மதராஸ் மாகாணத்தின் முதல்வர் யார்

காமராஜர்

பக்தவச்சலம்

ராஜாஜி

ரங்கையா நாயுடு

8. கதர் இயக்கத்தை தொடங்கியவர் யார்

லாலா ஹர்தயாள்

லாலா லஜபதி ராய்

மதன் மோகன் மாளவியா

காந்தியடிகள்

9. நேதாஜி எந்த நாட்டிற்கு தப்பி சென்றார்

ஜெர்மனி

சிங்கப்பூர்

ஜப்பான்

இங்கிலாந்து

10. .. சிதம்பரனார் பிறந்த இடம்

ஒட்டப்பிடாரம்

எட்டயபுரம்

வத்தலகுண்டு

பெரியகுளம்

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PDF LINK GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments