ECONOMICS IMPORTANT Q & A - 3

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

ECONOMICS IMPORTANT Q & A - 3 

1. ரயத்துவாரி முறையை முதன் முதலில் இங்கு அறிமுகம் செய்யப்பட்டது

கேரளா

வங்காளம்

தமிழ்நாடு

மகாராஷ்டிரா

2. இந்தியாவில் உள்ள வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதின் முக்கிய நோக்கம்

தனியார் சமூகநலம்

சமூக நலம்

வருவாயை ஈட்ட

அனைத்தும் சரி

3. 1614 ஆம் ஆண்டில் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்

அக்பர்

ஷாஜகான்

ஜஹாங்கீர்

பாபர்

4. மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்காண கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர்?

பிஸ்வஜித் குஹா

D.மோரிஸ்

அமர்த்தியா சென்

கிரிகர் டிமிட்ரோவ்

5. " ஒரு இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான் என்று கூறியவர்?

தாதாபாய் நவரோஜி

R.C தத்

சர் மால்கம் டார்லிங்

ஜஸ்டின் ஆஸ்வால்ட்

6. இந்தியாவில் எத்தனை வட்டார வட்டார ஊரக வங்கிகள் உள்ளன?

104

64

98

215

7. இந்தியாவில் ஏறக்குறைய எத்தனை பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளன?

5/3

3/4

3/2

4/2

8. சில தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

தாதாபாய் நவரோஜி

சர் மால்கம் டார்லிங்

R.C தத்

கில்பர்ட் சிலேட்டர்

9. PQLI ன் எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டின் மேல் எல்லையான 100 என்பது எவ்வயதை குறிக்கும்? மற்றும் அதனை முதலில் எட்டிய நாடு?

66, நார்வே

28, கயனா பிசாவு

77, ஸ்வீடன்

33, பின்லாந்து

10. குடிபெயர்ச்சி பற்றி ' இரட்டை நஞ்சாக்கல்' என்னும் கருத்தை தன்னுடைய "சிறியது அழகு" என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்?

காந்தி

மால்கம் டார்லிங்

சுமாசர்

மோரீஸ் டி மோரிஸ்

Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PDF LINK GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments