Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
ECONOMICS IMPORTANT Q & A - 1
1. மக்கள்
தொகை கோட்பாட்டை விளக்கியவர் யார்
காரல் மார்க்ஸ்
ஆடம் ஸ்மித்
ஜான் மார்ஷல்
மால்தஸ்
2. புதிய
பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
ஆடம் ஸ்மித்
ஜான் மார்ஷல்
மால்தஸ்
கீன்ஸ்
3. சேபத் என்ற வாராந்திர விடுமுறையை
அறிமுகம் செய்தவர்கள் யார்
கிரேக்கர்கள்
இந்தியர்கள்
ரோமானியர்கள்
ஹீப்ரூஸ்
4. வர்க்க
போராட்டமே வரலாறு ஆகும் என்று கூறியவர் யார்
காரல் மார்க்ஸ்
ஆடம் ஸ்மித்
ஜான் மார்ஷல்
மால்தஸ்
5. 19 ஆம்
நூற்றாண்டின் இறுதி காலத்தில் தோன்றிய புரட்சி
இறுதிப் புரட்சி
பிரஞ்சு புரட்சி
தொழில் புரட்சி
ரஷ்ய புரட்சி
6. திருவள்ளுவரின் பொருளாதாரக் கொள்கைகள் திருக்குறளின் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன
பொருளதிகாரம்
காமத்துப்பால்
அடக்கமுடைமை
கடவுள் வாழ்த்து
7. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு
1871
1872
1876
1879
8. குறைந்தபட்ச
வாழ்க்கை தரத்தை அடையமுடியாத திறனற்ற நிலை
வேலையின்மை
பசியின்மை
வேலைவாய்ப்பு
வறுமை
பசியின்மை
9. மக்களுக்கு
போதுமான உணவு,
உடை & உறைவிடம்
இல்லாத நிலை
முழு வறுமை
ஒப்பிடு வருமை
தற்கால அருமை
பசியின்மை
10. முதல் நிலை வறுமைக்கும் இரண்டாம் நிலை வறுமைக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை விளக்கியவர் யார்
மால்தஸ்
மொசாட்டா
ரவுண்ட்ரி
ராபின்ஸ்
11. முற்றிய வறுமை அல்லது தற்காலிக வறுமை நிலையில் வாழ்ந்து வருபவர்கள்
உழவர்கள்
கிராமப்புற மக்கள்
முறைசாரா தொழிலாளர்கள்
அனைத்தும் சரி
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM