தமிழ் வினா விடைகள் - 6

 


Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

தமிழ் வினா விடைகள் - 6

1. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் மற்றும் பண்பாட்டு கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் எது

சிலப்பதிகாரம்

மணிமேகலை

வளையாபதி

குண்டலகேசி

 

2. தண்டமிழ் ஆசான் என்று அழைக்கப்பட்டவர் யார்

சீத்தலை சாத்தனார்

கம்பர்

கபிலர்

இளங்கோவடிகள்

 

3. சீத்தலை சாத்தனார் பிறந்த இடம்

திருச்சி

மதுரை

தஞ்சாவூர்

நாகப்பட்டினம்

 

4. நன்னூற் புலவன் என்று அழைக்கப்பட்டவர் யார்

சீத்தலை சாத்தனார்

கம்பர்

கபிலர்

இளங்கோவடிகள்

 

5. எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன

அரிக்கமேடு

ஆதிச்சநல்லூர்

குடுமியான்மலை

மதுரை

 

6. எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன

அரிக்கமேடு

ஆதிச்சநல்லூர்

குடுமியான்மலை

மதுரை

 

7. பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து எறுமின் என்ற பாடல் இடம்பெறும் நூல்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

வளையாபதி

குண்டலகேசி

 

8. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

3

4

5

6

 

9. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலை எழுதியவர்

தட்சிணாமூர்த்தி

ராசமாணிக்கனார்

ரத்தினம்

வித்தியானந்தன்

 

10. அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற குறளில் பயின்றுவரும் அணி

உவமையணி

உருவக அணி

சொற்பொருள் பின்வருநிலையணி

எடுத்துக்காட்டு உவமையணி



Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE



PDF LINK GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

1 Comments

  1. What is the fee structure,and is hostal facility available? Sir

    ReplyDelete

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM