Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
தமிழ் வினா விடைகள் - 4
1. குற்றால
குறவஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்
திரிகூடராசப்பக் கவிராயர்
குமரகுருபரர்
அழகிய மணவாளதாசர்
அழகிய சொக்கநாதப் புலவர்
2. மரமும்
பழைய குடையும் என்ற பாடலை எழுதியவர் யார்
திரிகூடராசப்பக் கவிராயர்
குமரகுருபரர்
அழகிய மணவாளதாசர்
அழகிய சொக்கநாதப் புலவர்
3. ஒரு
சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது
சிலேடை
பழமொழி
கலம்பகம்
A & B
4. மெய் எழுத்துக்கு எத்தனை மாத்திரை
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
இரு மாத்திரை
மூன்று மாத்திரை
5. உயிரெழுத்து குரலுக்கு எத்தனை மாத்திரை
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
இரு மாத்திரை
மூன்று மாத்திரை
6. உயிரெழுத்து
நெடிலுக்கு எத்தனை மாத்திரை
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
இரு மாத்திரை
மூன்று மாத்திரை
7. உயிர்மெய்க்
குறிலுக்கு எத்தனை மாத்திரை
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
இரு மாத்திரை
மூன்று மாத்திரை
8. உயிர்மெய்
நெடிலுக்கு எத்தனை மாத்திரை
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
இரு மாத்திரை
மூன்று மாத்திரை
9. மந்தி
என்பது
குரங்கு
மனித குரங்கு
ஆண் குரங்கு
பெண் குரங்கு
10. அழகிய
சொக்கநாதப் புலவர் பிறந்த இடம்
தச்சநல்லூர், திருநெல்வேலி
தச்சநல்லூர், மதுரை
தச்சநல்லூர், திருச்சி
தச்சநல்லூர், சிவகங்கை
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM