Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
INDIAN HISTORY Q & A PAPRT - 7
1. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமான முதன்மை சிற்பியாக செயல்பட்டவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
2. பெரும் புரட்சியானது அல்லது சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு
1852
1857
1853
1854
3. தானாக்கள் என்ற காவல் பகுதிகளை உருவாக்கியவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கானிங் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
4. இந்தியாவில் இருந்த பெரும்பான்மையான சுதேச அரசுகளை
ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கானிங் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
5. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அலகாபாத் உடன்படிக்கை
கர்நாடகா உடன்படிக்கை
அலிப்பூர் உடன்படிக்கை
பாரிஸ் உடன்படிக்கை
6. நான்காம் மைசூர் போரின் இறுதியில் கொல்லப்பட்டவர் யார்
ஹைதர் அலி
திப்பு சுல்தான்
தாந்தியா தோப்
அனைத்தும் சரி
7. வங்க புலி என்று அழைக்கப்பட்டவர் யார்
ஹைதர் அலி
திப்பு சுல்தான்
வெல்லெஸ்லி
அனைத்தும் சரி
8. மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்
ஹைதர் அலி
திப்பு சுல்தான்
தாந்தியா தோப்
அனைத்தும் சரி
9. The Good என்று அழைக்கப்பட்ட வைசிராய் யார்
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
காலிங் பிரபு
பெண்டிங் பிரபு
10. சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்தவர் யார்
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
காலிங் பிரபு
பெண்டிங் பிரபு
Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM