Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
தமிழ் வினா விடைகள் - 5
1. ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்
ஆங்கிலம்
பிரெஞ்சு
கிரேக்கம்
ஜெர்மனி
2. திருக்குறள் ____________ வெண்பாக்களால் ஆனது
சிந்தியல்
நேரிசை
இன்னிசை
குறள்
3. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் யார்
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
4. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
தஞ்சாவூர்
திருவாதவூர்
நாட்டரசன் கோட்டை
திருமுனைப்பாடி
5. மாணிக்கவாசகர் எந்த மன்னரிடம் அமைச்சராக பணியாற்றினார்
பாண்டிய நெடுமாறன்
அரிமர்த்தன பாண்டியன்
பாண்டிய நெடுஞ்செழியன்
பன்னாடு தந்தமாறன்வழுதி
6. திருக்குறளை போற்றி பாடும் நூல் எது
நாலடியார்
இரட்டைமணிமாலை
திருவள்ளுவமாலை
சிலப்பதிகாரம்
7. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறியவர் யார்
எமினோ
மாக்ஸ்முல்லர்
அகத்தியலிங்கம்
கெல்லட்
8. பெண் அடிமை தினத்திற்கு உரிய காரணமாக பெரியார் கூறுவது
வாக்குரிமை இல்லாமை
பேச்சுரிமை இல்லாமை
சொத்துரிமை இல்லாமை
கல்வியறிவு இல்லாமை
9. இளங்கோவடிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்
சோழ நாடு
பல்லவ நாடு
சேர நாடு
பாண்டிய நாடு
10. கண்ணகியின் கால் சிலம்பில் உள்ள பற்கள்
முத்து
பவளம்
மாணிக்கம்
கோமேதகம்
11. பாரதிதாசன் எழுதிய நூல்களுள் தவறானது
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
பாண்டியன் பரிசு
குயில் பாட்டு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM