TNPSC AO, AAO & HORTICULTURE STUDY MATERIALS - 1
1. செயல்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகையான வேளாண்மை திட்டங்கள் உள்ளன
2 வகை திட்டங்கள்
2. ஒட்டகப் பயிர் என்று அழைக்கப்படுவது
சோளப்பயிர்
3. அழகியல் வனங்கள் என்று அழைக்கப்படுவது
பொழுது போக்கு காடுகள்
4. அதிக வானிலை மாற்றங்கள் நிகழக் கூடிய வளிமண்டல அடுக்கு
கீழ் அடுக்கு
5. வேர் முடிச்சின் மூலமாக வளிமண்டலத்திலுள்ள தழைச் சத்தை கிரகிக்கும் பாக்டீரியா நுண்ணுயிரி
ரைசோபியம்
6. களைகளில் விதை உறக்க நிலையிலிருந்து வெளிவர உதவும் வளர்ச்சி பொருள்
ஜிப்ரள்ளின் அல்லது ஜிப்ரல்லிக் அமிலம்
7. சோள பயிரானது ஒட்டகப் பயிர் என அழைக்கப்படும் காரணம்
வறட்சியை தாங்க வல்லது
8. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் அலங்கார செடி
சேன்ஸ்வீரியா
9. நெற்பயிருக்கு தேவையான சராசரி வெப்பநிலை
21 - 37 டிகிரி செல்சியஸ்
10. முக்கோண தண்டை உடையது
கோரை இனம்
tnpsc assistant agricultural officer exam study material pdf
assistant agriculture officer exam model question paper in tamil
tnpsc agricultural officer exam study material pdf
assistant agriculture officer exam 2020
tnpsc aao question paper 2019 pdf
tnpsc aao exam syllabus 2019
tnpsc aao study material
agriculture officer exam syllabus 2019
tnpsc ao study material
tnpsc agriculture officer books
tnpsc ao syllabus
types of texture maps
ao map blender
tnpsc agriculture officer previous year question paper
agriculture officer exam books
tnpsc agriculture officer study material
horticulture exam syllabus
horticulture exam date 2020
horticulture exam date 2021
horticulture online application form 2020
horticulture entrance exam 2020 hp
horticulture online application form 2020 last date
horticulture application form 2020 hp
b.sc horticulture
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM