Indian Polity Notes - 2


 

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Indian Polity Notes - 2

1. எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது?

சட்டப்பிரிவு 368

சட்டப்பிரிவு 372

சட்டப்பிரிவு 380

சட்டப்பிரிவு 370

 

2. அரசு பணியாளர் தேர்வாணைய குழு தலைவரை யாரால் பதவி நீக்கம் செய்ய முடியும்?

குடியரசுத் தலைவர்

ஆளுநர்

முதலமைச்சர்

பிரதம மந்திரி

 

3. ஆளுநர் எத்தனை ஆங்கிலோ இந்திய உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்?

0

1

2

3

 

4. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு எப்பொழுது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது?

நவம்பர் 27 1957

நவம்பர் 28 1957

நவம்பர் 26 1957

நவம்பர் 17 1958

 

5. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்?

பிரதம மந்திரி

உயர் நீதிமன்ற நீதிபதி

ஆளுநர்

முதலமைச்சர்

 

6. எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநர் தலைமை வகிக்கலாம்?

சட்டப்பிரிவு 158 (1A)

சட்டப்பிரிவு 158 (2)

சட்டப்பிரிவு 158 (3 A)

சட்டப்பிரிவு 158 (4)

 

7. மத்திய மாநில அரசுகளின் உறவினை குறித்து ஆராய அமைக்கப்பட்ட எந்த குழு ஆளுநர் நியமனம் பற்றி கூறுகிறது?

ஸ்வரன் சிங் குழு

ராஜமன்னார் குழு

பூஞ்சை குழு

சர்க்காரியா குழு

 

8. எந்த சட்டப் பிரிவின் படி முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் சில அதிகாரங்கள் பெற்றிருக்கிறார்?

சட்டப்பிரிவு 158

சட்டப்பிரிவு 163

சட்டப்பிரிவு 166

சட்டப்பிரிவு 160

 

9. __________ முதல் _________ வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி கூறுகிறது?

சட்டப்பிரிவு 150- 250

சட்டப்பிரிவு 151- 251

சட்டப்பிரிவு 152 -237

சட்டப்பிரிவு 153 - 237

 

10. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு எப்பொழுது ஏற்கப்பட்டது?

நவம்பர் 17 1957

நவம்பர் 18 1957

நவம்பர் 26 1957

நவம்பர் 17 1958


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


PDF MATERIASL GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments