Indian History Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website. Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 3 CLICK HERE
INDIAN HISTORY / நிலவரி திட்டம்
1. நிலையான
நிலவரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
ராபர்ட் கிளைவ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
காரன் வாலிஸ்
வில்லியம் பெண்டிங்
2. ரயத்துவாரி
முறையை அறிமுகம் செய்தவர் யார்
தாமஸ் மன்றோ
கேப்டன் ரீட்
டல்ஹவுசி பிரபு
A & B
3. இந்தியாவில்
நடைபெற்ற முதலாவது விவசாய கிளர்ச்சி
இண்டிகோ கலகம்
சாந்தல் கழகம்
பாப்னா கழகம்
தக்காண கலகம்
4. காந்தி
தனது முதல் சத்தியாகிரகத்தை எங்கு தொடங்கினார்
இந்தியா
இங்கிலாந்து
அமெரிக்கா
தென் ஆப்பிரிக்கா
5. இந்தியாவில்
காவல் துறையை அறிமுகம் செய்தவர் யார்
ராபர்ட் கிளைவ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
காரன் வாலிஸ்
வில்லியம் பெண்டிங்
6. 18222 இல்
அறிமுகம் செய்யப்பட்ட மகல்வாரி முறையை 1833
இல் திருத்தம் செய்தவர்
யார்
டல்ஹவுசி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
ரிப்பன் பிரபு
7. சாந்தல்
புரட்சி நடைபெற்ற இடம்
ராஜ்கமால் குன்று, பீகார்
ராஜ்கமால் குன்று,
ராஜஸ்தான்
ராஜ்கமால் குன்று,
ஒடிசா
ராஜ்கமால் குன்று,
வங்காளம்
8. தவறான
கூற்று எது
இண்டிகோ கலகம் 1859 முதல் 1860 நடைபெற்றது
புரட்சிக்கு தலைமை ஏற்றவர்கள் திகம்பர் பிஸ்வாஸ்
மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ்
இந்த புரட்சி நடைபெற்ற இடம் வங்காளம்,
நாதியா மாவட்டம்
அவுரி ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு 1862
9. நீல்
தர்பன் என்ற நூலை எழுதியவர் யார்
தீனபந்து மித்ரா
தேசபந்து மித்ரா
விஷ்வேஷ் மித்ரா
சவார்க்கர்
10. சர்தார்
வல்லபாய் பட்டேல் __________
போராட்டத்தின் போது முக்கிய தலைவராக உருவானார்
சம்பரான் சத்தியாகிரகம்
கேடா சத்தியாகிரகம்
கைரா சத்தியாகிரகம்
சாந்தல் புரட்சி
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM