Indian History Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website. Salem Coaching Center Websites Links Given Below.
INDIAN HISTORY NEW BOOK Q & A - 4
1. CIVIS என்பதன் பொருள்
கிராமம்
நகரம்
நாகரீகம்
நவீன யுகம்
2. சிந்துவெளி நாகரிகம் எந்த காலப்பகுதியைச் சேர்ந்தது
இரும்பு காலம்
வெண்கல காலம்
துத்தநாக காலம்
வெள்ளி காலம்
3. நிலத்தடியை ஆய்வு செய்ய எந்த முறை பயன்படுகிறது
காந்தப்புல வருடி முறை
ரேடியோ முறை
எக்ஸ்ரே முறை
ஸ்கேனிங் முறை
4. எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு உள்ளதா இல்லையா என்பதை அறிய
உதவும் கருவி எது
ரேடியோ கருவி
தொலை நுண்ணறிவு முறை
காந்தப்புல வருடி முறை
A & B
5. ஹரப்பா நாகரீகம் கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறைமூலம் (கார்பன் 14 ) முடிவு
செய்யப்பட்டது
சரி
தவறு
6. சிந்துவெளி நாகரிகம் எத்தனை லட்சம் சதுர கிலோமீட்டர்
பரப்பளவைக் கொண்டது
13
17
15
10
7. ஹரப்பா நாகரிகத்தின் புவி எல்லை
மேற்காசியா
கிழக்காசியா
வடக்கு ஆசியா
தெற்காசியா
8. சிந்துவெளி நாகரிகத்தில் எத்தனை பெரிய நகரங்கள் இருந்தன
10
6
7
9
9. சிந்துவெளி நாகரிகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட கிராமங்கள்
இருந்தன
300
200
400
500
10. மெஹெர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
சரி
தவறு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM