TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROUP II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான ECONOMICS முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் ECONOMICS வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்.
Salem Coaching Center Websites Links Given Below.
ECONOMICS QUESTION & ANSWERS -1
1. இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ஆண்டு
1990
1991
1992
1993
2. உலக
அளவில் இந்தியா ________ உற்பத்தியில்
மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது
பழங்கள்
காபி
தேயிலை
மதுபானம்
3. இந்தியாவில்
முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் எங்கு ஏற்படுத்தப்பட்டது
மும்பை
சென்னை
காண்ட்லா
கொச்சி
4. பொதுத்துறையின்
நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவது
தனியார்மயமாதல்
உலகமயமாதல்
தாராளமயம்
இவை அனைத்தும்
5. உள்நாட்டு (INDIA)
பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது
தனியார்மயமாதல்
உலகமயமாதல்
தாராளமயம்
இவை அனைத்தும்
6. உலக
மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது
17.6
17.5
17.2
17.9
7. உலக
நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவிகிதத்தை கொண்டுள்ளது
2.7
2.3
2.9
2.4
8. ஆசிய
நாடுகளில் மொத்த உற்பத்தியில் (GDP) முதலிடம் வகிக்கும் நாடு
இந்தியா
ஜப்பான்
சீனா
பாகிஸ்தான்
9. புதிய
தொழில் கொள்கையை இந்திய பிரதமர் எப்போது அறிவித்தார்
ஜூலை 25,
1992
ஜூலை 24, 1991
ஜூன் 24,
1991
மே 24,
1991
10. “இந்து
வளர்ச்சி வீதம்”
என்ற கருத்தை உருவாக்கியவர்
ராதாகிருஷ்ணன்
ராஜேந்திர பிரசாத்
ராஜ்கிருஷ்ணன்
1 Comments
Good
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM