Indian History Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website. Salem Coaching Center Websites Links Given Below.
குப்தர்கள்& ஹர்ஷர்
1. பயணிகளின்
இளவரசன் என்று அழைக்கப்படுபவர் யார்
பாகியான்
யுவான் சுவாங்
மெகஸ்தனிஸ்
கொலம்பஸ்
2. சமுத்திர
குத்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ அரசர் யார்
சிம்மவிஷ்ணு
விஷ்ணு கோபான்
ராஜசிம்மன்
மகேந்திரவர்மன்
3. ஹர்ஷர்
தனது தலைநகரை எந்த இடத்திற்கு மாற்றினார்
கன்னோசி
தானேஸ்வரம்
பாடலிபுத்திரம்
பிரயாகை
4. அறுவை
சிகிச்சை செயல்முறை பற்றி விலக்கிய முதல் இந்தியர் யார்
சரகர்
தன்வந்திரி
போகர்
சுஸ்ருதர்
5. இரண்டாம்
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட துருப்பிடிக்காத ஒற்றை இரும்புத்தூண் எந்த இடத்தில் உள்ளது
பிதாரி
மெக்ராலி
கத்துவா
மதுரை
6. இந்தியாவில்
பௌத்த மதத்தை பின்பற்றிய கடைசி அரசர் யார்
ஹர்ஷர்
அசோகர்
கனிஷ்கர்
ஸ்கந்த குப்தர்
7. மெக்ராலி இரும்புத்தூண் உள்ள இடம்
ஆக்ரா
புது டெல்லி
பாட்னா
பிரியாகை
8. குத்தர்கள்
தெய்வீக உரிமை கோட்பாட்டை பின்பற்றினர்
சரி
தவறு
9. யாருடைய
படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது
சாகர்கள்
ஹீனர்கள்
மௌரியர்கள்
வருந்தினார்கள்
10. ஹர்ஷரின்
முதல் தலைநகர்
தானேஸ்வரம்
கன்னோசி
பாடலிபுத்திரம்
மதுரா
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM